சீரியல்ல குத்து விளக்காட்டம் பொடவ கட்டிக்கிட்டு வரும் பிரியங்காவா இது.. என்னுங்க அம்மணி இதெல்லாம்..

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் எல்லாம் தற்போது வெள்ளித்திரை நடிகைகளை விட பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை பிரியங்கா தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவால் ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டு விட்டது.

இவர் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பான காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இந்த தொடரானது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நடிகை பிரியங்கா செயின்..

காற்றின் மொழி சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய பிரியங்கா ஜெயின் உடன் சஞ்சீவ், மனோகரன் போன்றோர் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்கள். இது ஒரு தெலுங்கு சீரியலின் ரீமேக் என்பது பலருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: நான் ஓரினச்சேர்க்கையாளரா..? இதை நம்பி சில பொண்ணுங்க.. பகீர் கிளப்பும் நடிகை நீபா..!

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மராட்டி, ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.

ஓவர் கிளாமரில் அம்மணி..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை பிரியங்கா செயின் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அவர் உண்மையிலேயே மாடல் அழகி என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

கன்னட திரைப்படமான கோலிசோடாவில் நடித்திருக்க கூடிய இவர் கட்டுக்கடங்காத கவர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய அளவு தற்போது உடை அணிந்து ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இந்த உடையில் முன்னழகு சற்று எடுப்பாக தெரிவதால் ஜூம் செய்யாமல் அந்த இடத்தை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு இது போல் அழகை யாரிடமும் பார்த்ததில்லை என்ற விஷயத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

அசந்து போன ரசிகர்கள்..

பெங்களூரில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர் சதீஷ் சந்திர நாதெல்லா இயக்கிய வினர சோதர வீரக்குமாரா உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

காற்றின் மொழி சீரியலில் கண்மணிகளாக நடித்த இவர் தற்போது ரசிகர்களின் கண்மணி ஆகவே மாறிவிட்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எல்லை மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் சீரியலில் குத்துவிளக்காட்டம் புடவை கட்டிட்டு வரக்கூடிய பிரியங்காவா இது என்ன அம்மணி இது எல்லாம் என்ற கேள்விகளை வைத்து தொடர்ந்து புகைப்படங்களை பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் வரிசையில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இதையும் படிங்க: அந்த டார்ச்சர் நடந்த அம்பலம்.. கெளதமியின் மகளுக்கு நடந்தது இதுதான்.. கொந்தளித்த பிரபலம்..!

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்தால் கோடையிலே சரக்கு அடிக்காமலேயே போதை ஏற்றக்கூடிய புகைப்படங்களாக உள்ளது என்று சொல்லுவீர்கள். அந்த அளவு புகைப்படத்தின் தரம் உள்ளது என்றால் அது மிகையாகாது.

நீல நிற மாடல் உடையில் முன்னழகும், இடையழகும் தொடை அழகும் எடுப்பாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை பார்த்ததுமே மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது என்ற விஷயத்தை கூறியிருக்கிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version