ரம்பா என்ன பெரிய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. காற்றின் மொழி பிரியங்கா ஜெயின்..!

சீரியல்களின் ஆதிக்கம் தற்போது இல்லத்தரசிகள் மட்டும் அல்லாமல் இளைஞர்களையும் ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது காற்றின் மொழி சீரியல் நாயகி பிரியங்கா ஜெயின் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து உள்ளது.

இதையும் படிங்க: உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சூட்டை கிளப்பும் அசின்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

பிரியங்கா ஜெயின் ஆரம்பத்தில் ஒரு இந்திய மாடல் அழகியாக விளங்கியவர். இதனை அடுத்து நடிப்புத் துறைக்கு வந்தவர். குறிப்பாக இவர் கன்னடம், தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்திருக்கிறார்.

காற்றின் மொழி பிரியங்கா ஜெயின்..

திரைப்படங்களைப் பொறுத்த வரை இவர் கன்னட திரைப்படமான கோலி சோடா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இதனை அடுத்து தெலுங்கு சீரியல் ஆன மௌன ராகத்தில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தார்.

1993-ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் பிறந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை பெங்களூரில் உள்ள ஸ்ரீ என் கே எஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். அத்தோடு பட்டப் படிப்பையும் பெங்களூரில் முடித்தவர்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியலில் கண்மணியாக நடித்து இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களையும் கவர்ந்த இவருக்கு அதிகளவு ரசிகர்கள் உருவானார்கள். இதற்கு காரணம் இந்த சீரியலில் கிராமத்து பெண் வேடத்தை போட்டு ரியல் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருந்தார்.

அத்தோடு சஞ்சீவிக்கு ஜோடியாக வாய் பேசாத கண்மணியாக நடித்து தனது காதலை அற்புதமான முறையில் வெளிப்படுத்தியதை அடுத்து இளைஞர்கள் இவரின் நடிப்புக்கு அடிமையானார்கள்.

ரம்பா எல்லாம் என்ன என் தொடையை பாருங்க..

திரைப்படம், சின்னத்திரை சீரியல்கள் என்று நின்று விடாமல் டிவி விளம்பரங்கள், இசை ஆல்பங்கள் என பலவற்றில் இவர் நடித்திருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களால் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இதற்கு காரணம் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகும், இடை அழகும், தொடை அழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் தடுமாறி இருக்கிறார்கள்.

அனல் பறக்கும் ஹாட் போட்டோஸ்..

கடும் கோடையில் அனலை கிளப்பிவிட்டிருக்கும் இந்த புகைப்படத்தில் கைகளை உயர்த்தியவாறு முன்னழகை எடுப்பாக காட்டி குட்டியுண்டு இடையில் அந்த மர்ம தேசத்தையும் தெளிவாக தெரியும் படி வெளி வந்திருக்கும் இவரது போட்டோ இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டது.

இடுப்புக்கு கீழே அணிந்திருக்கும் உடையில் முழங்காலுக்கு மேலே கிழித்து விட்ட படி தொடை அழகை காட்டுவதோடு ஒரு காலை தூக்கி பாருங்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த புகைப்படத்தை பார்த்தால் போதும் பல்வேறு வகையான புண்ணியங்களும் தானாக வந்து சேர்ந்துவிடும் என்ற எண்ணத்தில் இளசுகள் அனைத்தும் ஜொள்ளு விட்ட படி இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

அத்துடன் புகைப்படத்தை பார்த்தாலே தலை உச்சியில் சுர் என்று ஏறும் படி உள்ளதாக ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள். மேலும் ரசிகர்களின் உடலில் பல்வேறு விதமான வேதி மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது என்பது நிதர்சனமாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஆத்தாடி.. எல்லாமே தெரியுதே.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா..!

இதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை கொடுத்து புதிய பட வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் தேடி வரும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version