பிரியங்கா ஜெயின் : சமீபத்தில், ரசிகர்கள் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுங்கள் என்று கேட்டதற்கு உடனே வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார் காற்றின் மொழி சீரியல் ஹீரோயினாக நடித்த பிரியங்கா ஜெயின்.
சமூக ஊடகங்கள் உலகத்தை சுருக்கி இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் ஜங்ஷன் ஆகவும் இந்த சமூக சமூக வலைதளங்கள் இருக்கின்றன.
சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் நடிகைகள் என்றால் அது மிகையாகாது. காரணம் சமூக வலைதளங்களில் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை விடுவதன் மூலம் சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை எளிதாக ஈற்க முடிகிறது.
சீரியலில் நடிக்கும் நடிகைகள் பலரும் தங்களுடைய பலத்தை பயன்படுத்தி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புகளை பெற்று சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்கள்.
அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடும் பழக்கத்தையும் நடிகைகள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் காற்றின் மொழி என்ற ஒரே ஒரு சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ப்ரியங்கா ஜெயின் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்க டூ பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து இருந்தார் அம்மணி.
இந்நிலையில், தன்னுடைய உருண்டு திரண்ட தொடையழகு நச்சென தெரியும் படி குத்த வைத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வரும் பிரியங்கா ஜெயினா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்