படுமோசமான படுக்கையறை காட்சியில் பிரியங்கா மோகன்.. லீக் ஆன வீடியோ காட்சிகள்..!

2019-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட திரைப்படமான வந்த ஒந்த கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரைப்பட துறையில் நடிகையான பிரியங்கா அருள் மோகன் 1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிறந்தவர்.

இதனை அடுத்து அதே ஆண்டு கேங் லீடர் மற்றும் 2021 ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு தமிழ் திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு அதிகளவு ரசிகர் படை உள்ளது.

நடிகை பிரியங்கா மோகன்..

தமிழ் திரைப்படங்களை பொருத்த வரை நடிகை பிரியங்கா மோகன் 2021 ஆம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தனது முதல் படமே முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய நடிகரோடு இணைந்து நடித்ததின் காரணத்தால் ரசிகர்களின் மத்தியில் வெகுவாக பேமஸ் ஆக பேசப்பட்ட இவர் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் படத்தில் சரவெடியாய் சூர்யாவோடு இணைந்து நடித்தார்.

 இந்த படத்தை பாண்டியராஜ் இயக்க 175 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இதன் மூலம் அதிர்ஷ்டசாலியான நடிகை என்ற பெயர் இவருக்கு கிடைத்தது.

மேலும் டாக்டருக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் எனும் திரைப்படத்தில் நடித்த இவர் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர்.

இந்நிலையில் அண்மையில் வெளி வந்த தனுஷ் திரைப்படமான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பக்குவமான ரோலை செய்து பலரது மனதையும் கவர்ந்திருக்க கூடிய இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

படு மோசமான படுக்கையறை காட்சியில்..

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புதிய பட வாய்ப்பை வரக்கூடிய வகையில் கொக்கி போடக் கூடிய வகையில் இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மிரட்டி விடுவார்.

அந்த வகையில் ஏற்கனவே சினிமாவில் அறிமுகமான புதிதில் டிக் டாக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன். சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்ட அந்த படம் பிரியங்கா மோகன் மார்கெட் எகிறியதும் துரித கதியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

 இந்த படத்தில் இடம் பெற்ற படுக்கையறை காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படம் வெளியான பிறகு படுக்கையறை காட்சியில் நடிக்க வேண்டும் என்று பிரியங்கா மோகனுக்கு கோரிக்கைகள் குவிந்து வருகிறதாம்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லீக்கான வீடியோ..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்து விட்டால் அதற்கு என்ற முத்திரையை குத்துவது சினிமா உலகில் புதிதல்ல எனவே கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து லீக் ஆகி இருக்கும் அந்த படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடித்த வீடியோ காட்சிகளை பற்றி அவர்கள் நண்பர்களோடு அமர்ந்து கலந்துரையாடி வருகிறார்கள்.

இது குறித்து உங்களது எண்ணம் என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களோடும் எந்த கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version