என்னா கும்மு.. டைட்டான உடையில்.. வயசு பசங்களை மூச்சு முட்ட வைக்கும் பிரியங்கா மோகன்..!

1994-ஆம் ஆண்டு பிறந்த பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிகையாக நடித்திருக்கிறார். அத்தோடு 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட திரைப்படமான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

 

 

இதனை அடுத்து இவர் நானியின் கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இதன் பிறகு தமிழ் படங்களில் நடித்த ஆரம்பித்த இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

நடிகை பிரியங்கா மோகன்..

நடிகை பிரியங்கா மோகன் 2021-இல் நெல்சன் திலிப் குமார் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்தன் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

முதல் படமே மாஸ் ஹீரோவோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்த இவருக்கு அடுத்ததாக சூர்யா நடித்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்ட இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.

அந்த வகையில் டாக்டர் படத்தில் நடித்த இவருக்கு மீண்டும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு டான் படத்தில் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் அழகாக பயன்படுத்திக் கொண்ட இவர் தனுஷோடு கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார்.

டைட்டான உடையில் கும்முன்னு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அவ்வப்போது அழகிய உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து போனார்கள் என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டக்கூடிய மார்டன் உடையை அணிந்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாது என்று சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ப்ரீ ஹேரில் சிரித்தபடி கைகளை அங்கும் எங்கும் வைத்து தந்திருக்கும் போஸை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

வயசு பசங்கள மூச்சு முட்ட..

இதனை அடுத்து வயசு பசங்கள மூச்சு முட்ட வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு தூக்கத்தை இழந்து பரிதவித்து வருகிறார்கள்.

இவர் வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் வேதி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதால் தற்போது ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணற வைக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக வைத்திருக்கிறார்கள்.

இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்காக பரவி வரும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதோடு அனைவரும் ரசிக்கின்ற புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக இடம் பிடித்து விட்டது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் இவரை தானாக தேடி வரும் என்பதை மறக்காமல் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கட்டாயம் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து பிரியங்கா மோகன் அழகை வர்ணிக்கின்ற கவிஞர்களாக மாறிவிடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version