பிதுங்கும் தொப்பை.. ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்த பிரியங்கா மோகன்..!

பிரியங்கா அருள் மோகன் என்று அழைக்கப்பட கூடிய இவர் 1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிறந்தவர். திரையுலகில் நடிப்பதற்காக தனது பெயரை பிரியங்கா மோகன் என்று சுருக்கிக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் 2019-ஆம் ஆண்டு கன்னட திரைப்படம் ஆன ஒந்த் கதே ஹெல்லா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து அதே ஆண்டு நானியின் நடிப்பில் வெளி வந்த கேங் லீடர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை பிரியங்கா மோகன்..

தமிழ் திரை படத்தை பொருத்த வரை 2021-ஆம் ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளி வந்த டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

முதல் படமே தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவரோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பினை பெற்ற இவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்தப் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று தந்ததை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு டான் படத்தில் நடித்ததை அடுத்து தனுஷோடு இணைந்து கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருந்தார்.

பிதுங்கும் தொப்பை..

கேப்டன் மில்லர் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய போதும் அந்த படம் ஒரு பெரிய அளவு வெற்றியை இவருக்கும் தனுஷுக்கும் பெற்று தரவில்லை.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக எப்போதும் செயல்படுபவராக இருக்கிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவதால் அவர்களை குஷிப்படுத்த அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்தால் ரசிகர்கள் அனைவரும் அப்படியே மட்டையாக மாறிவிடுவார்கள். அந்த அளவு பிதுங்கி நிற்கும் தொப்பையை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்த பிரியங்கா..

இதனை அடுத்து இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் இணையத்தை அதிர வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பல்வேறு வகையான எண்ணங்களை ஏற்படுத்தி சலனத்தை உண்டாக்கியுள்ளது.

இதனை அடுத்து அந்த பப்ளி இடுப்பை பார்த்து அசந்து விட்ட ரசிகர்கள் பப்ளிக்காக பல்வேறு வகைகளில் கமெண்ட்களை செய்து பிரியங்கா மோகனை, பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து இருப்பதோடு எதுக்கு இப்படி என்ற கேள்வியை முன் வைத்திருப்பதோடு முரட்டு முன்னழகில் மயங்கி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இளசுகள் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து தொடர்ந்து ஜொள்ளு விட்டு வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் போட்டோக்களின் வரிசையில் இந்த புகைப்படங்கள் இடம் பிடித்து விட்டது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சில ரசிகர்கள் இவரது இந்த புகைப்படத்தை எந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் பார்த்தாலும் இவருக்கு கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா என்பது போன்ற பாடல் வரிகளை பாடி குஷிப்படுத்தி விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version