மொரட்டு கட்ட.. வாளிப்பான உடம்பை காட்டி.. வயசு பசங்களை வளைத்த பிரியங்கா மோகன்..!

 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த பிரியங்கா மோகன் சென்னையிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து மாடலிங் துறையில் களம் இறங்கினார்.

 இதன் பிறகு திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் தமிழ் திரை உலகில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

நெல்சன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் தனது அப்பாற நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இந்த படத்தில் வெளி வந்த செல்லமா செல்லமா பாடல் மற்றும் சோ பேபி என்ற பாடல்களில் தனது நடிப்பு திறனோடு நடன திறனையும் எதார்த்தமாக வெளிப்படுத்திய இவருக்கு ரசிகைகள் மத்தியில் அதிக அளவு வரவேற்பு கிடைத்தது.

 தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக நானி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தில் இவர் அபார நடிப்புத் திறனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரை கொண்டாடினார்கள்.

 தெலுங்கில் படு பிஸியாக நடித்த வரக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பார். தமிழைப் பொறுத்தவரை இவர் டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.

 இந்த புகைப்படத்தில் இவர்கள் க்யூட்டான மேனி அழகை விரசம் இல்லாமல் வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து  ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

மேலும் பார்க்க பார்க்க பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் விரும்பக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிகளவு ரசிகர்கள் போட்டு வருவதால் பிரியங்கா மோகன் ஆழ்ந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். புதிய பட வாய்ப்புகள் இதை அடுத்து வந்து சேரும் என்ற நம்பிக்கையில் அவர் காத்திருக்கிறார் என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version