கண்ணாடியில் பின்னாடி முழுசா தெரியுது.. கிளாமரில் இறங்கி அடிக்கும் பிரியங்கா மோகன்..!

சில நடிகைகளுக்கு மட்டும்தான் பார்த்தவுடன் ரசிகர்களின் மனதை வசீகரிக்கும் அபூர்வ சக்தி இருக்கும். அவர்களது இளமையும் மனதை கொள்ளையடிக்கிற அழகும், சர்வ லட்சணமான தோற்றமும் ரசிகர்களுக்கு பார்த்தவுடன் மிகவும் பிடித்துப் போகிறது.

அந்த நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்கள் தான் சில ஆண்டுகளுக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பார்கள்.

பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அப்படிப்பட்ட மிக அழகான நடிகையாக, தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னடத்தில் ஒந்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அடுத்து நானியின் லீடர் என்ற படத்திலும் ஸ்ரீஹரன் என்ற தெலுங்கு படங்களிலும் நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவில் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்தார்.

சிவகார்த்திகேயனுடன்…

டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது.

இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டான் என்ற படத்திலும் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும், அதன் பிறகு கடந்தாண்டில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாகவும் பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்.. ரசிகர்கள் படக்குழு அதிர்ச்சி..!

ஆனால் இந்த மூன்று படங்களுமே பிளாப் ஆன படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வசீகரமான அழகால்…

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பிரியங்கா மோகனுக்கு இப்போது வயது 30. மிக சொற்பமான படங்களில் அவர் நடித்திருந்தாலும் தன்னுடைய வசீகரமான அழகால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை ரசிகர்களின் மனதில் ஒருமுறை இடம் பிடித்து விட்டால் அதன் பிறகு பட வாய்ப்புகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களது கவனத்தில் எப்போதும் அந்த நடிகைகள் இருக்கவே செய்வார்கள்.

இதையும் படியுங்கள்: நிஜமாவே 42 வயசா..? நம்பவே முடியலையே.. புன்னகையரசி சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக…

அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

இரவு நேர தூக்கத்தை கெடுக்கும் விதமாக ரசிகர்களை தூங்கவிடாமல் தவிக்கும் விதமாக அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் தவிக்கின்றனர்.

அந்த வகையில் இப்போது அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு அழகா என்று ஏக்க பெருமூச்சு விட்டபடி வர்ணித்து கவிதை எழுதுகின்றனர்.

பின்னாடி முழுசா தெரியுது…

கண்ணாடியில் பின்னாடி முழுசா தெரியுது.. கிளாமரில் இப்படி தாறுமாறா இறங்கி அடிக்கிறாரே பிரியங்கா மோகன் என்று புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version