கிளாமருக்கு நோ சொன்ன பிரியங்கா மோகனா இது… என்னமா இதெல்லாம்..!

முதலில் நடிக்க வரும்போது ஆயிரம் கண்டிசன்கள் போடும் இளம் நடிகைகள், சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கின்றனர். ஒரு கட்டத்துக்கு பிறகு மார்க்கெட் இழந்து விடுகின்றனர். அல்லது பட வாய்ப்புகள் தொடர்ந்து வராத சூழல் ஏற்படுகிறது. அப்போது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலமைக்கு வந்து விடுகின்றனர்.

அந்த மாதிரியான சூழலில், எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் சரி நடிக்கிறேன் என்று உத்தரவாதத்தை தந்து விடுகின்றனர். அதுவரை அமைதியாக இருந்தவர்கள், அப்படி வா வழிக்கு என்ற மனநிலையில்தான் அந்த நடிகைகளுக்கு இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வாய்ப்பு தருகின்றனர்.

டாக்டர் படத்தில்

முதலில் தெலுங்கு படங்களில் நடித்து, பிறகு தமிழ் படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் அவரது அசத்தலான அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் நடித்தார். அந்த படம் பிளாப் ஆனது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் நடித்த டான் படமும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவது

ஆனால் என்னதான் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தாலும், அவரால் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற முடியவில்லை. அதனால் இனி கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: ஆத்தாடி.. என்ன உடம்பி.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!

அதனால், சினிமாவில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று ஏக வசனம் பேசி வந்த நடிகை பிரியங்கா மோகன் தற்பொழுது கவர்ச்சியான தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு கிளாமராக நடிக்கும் தயார் என்று தன்னுடைய கிரீன் சிக்னலை கொடுத்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன். அதனால் தொடர்ந்து இவருக்கு கிளாமரான கதாபாத்திரங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது எனக் கூறப்படுகிறது

படுக்கையறை காட்சி ஒன்றில்…

சினிமாவில் அறிமுகமான பொழுதில் படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்த பிரியங்கா மோகன் சமீபத்தில் தான் அந்த படம் வெளியாகவே மிகப்பெரிய தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

இதையும் படியுங்கள்: எனக்கு அது இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி..

இழுத்துப் போர்த்திக் கொண்டு…

ஆனால் இந்த படுக்கை அறை காட்சி தான் அந்த படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. இதனை புரிந்து கொண்ட பிரியங்கா மோகன் இனிமேலும் இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் வேலைக்கு ஆகாது, அதை தெரிந்து கொண்டு கவர்ச்சி ரூட்டிற்கு மாறி இருக்கிறார்.

தொடர்ந்து விளாமரான ரோல்களில் நடிப்பார் பிரியங்கா மோகன் என தெரிகிறது. இதனை அறிந்து ரசிகர்கள் கிளாமருக்கு நோ சொன்ன பிரியங்கா மோகனா இது? என்னம்மா இதெல்லாம் என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version