எந்த பூ ரொம்ப அழகு சொல்லுங்க… டான் பட நாயகி பிரியங்கா மோகனின் கிளாமரான போட்டோஸ்!

 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் டான் என்ற இரண்டு படங்களில் தனது நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கும் பிரியங்கா மோகன்   வெளியிட்டிருக்கும் போட்டோவில் இவர் அழகா அல்லது பூக்கள் அழகா என்று கேட்கும்படி உள்ளது.

 டான் படத்தில் கல்லூரி மாணவியாக தோன்றி மிகவும் துறுதுறுப்பான நடிப்பில் இவர் ரசிகர்களை கவர்ந்து விட்டார். இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

 தற்போது மலையாள நடிகரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

 இதனைத் தொடர்ந்து கப்டன் மில்லர் படத்தில் தனுசுக்கு நாயகியாக நடித்து வருகிறார் எந்த படமானது 1980ல் காலகட்டங்களில் இந்த நிகழ்வு நடந்தது அந்த நிகழ்வை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கிவருகிறார்.

 மேலும் பிரியங்கா மோகன் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற காமெடி திரைப்படங்களை எடுத்த ராஜேஷின் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக  நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவர் கை கைவசம் இருக்கும் போதும் இவர் சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுகிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்களை பார்த்து  அனைவரும் லைக் செய்து இருக்கிறார்கள்.

 வெள்ளை நிற சிம்மீஸ் அணிந்துகொண்டு பூக்களுக்கு பக்கத்தில் இவர் கையை கன்னத்தில் வைத்து இருப்பது போல் கொடுத்திருக்கின்றது அனைவரையும்  கவர்ந்து இழுக்கிறது.

சிவப்பு நிறப்பூக்கள் சைடில் இருக்க இவர் அதன் அருகில் அமர்ந்த நிலையில் கொடுத்திருக்கிற போஸ் வெள்ளை நிற பூ அழகா அல்லது சிவப்பு நிற பூ அழகா என  யோசிக்க வைத்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …