“பாக்க பாக்க மூடு ஏறுதே..” – கொசுவலை புடவையில்.. இளசுகளை சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்..!

பிரபல நடிகை பிரியங்கா மோகன் தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் 1930களில் நடக்கக்கூடிய கதையாக இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது.

இதுவே இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாக்டர் டான் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா மோகன் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள கேப்டன் மில்லர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பிரியங்கா மோகன் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படும் ஒரு சில நடிகைகளில் பிரியங்கா மோகனும் ஒருவார். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை இவர் புடவை சகிதமாக வந்து இருந்தார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கிறுகிறுத்து வருகின்றனர்.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …