இச்..தா..இச்..தா… உதட்டினை விரித்து ரசிகர்களை உசுப்பேத்தும் பிரியங்கா மோகன்.. நான் ரெடி தான் தரவா?

1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிறந்த பிரியங்கா மோகன் ஒரு மிகச்சிறந்த நடிகையாக திகழ்கிறார். இவர் ஆரம்ப நாட்களில் கன்னட படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்த ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகை பிரியங்கா மோகன்..

தெலுங்கு திரைப்படமான ஓந்த கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் 2019 -ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்திற்கு அறிமுகமான இவர் நானின் நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீகரம் என்ற தெலுங்கு படத்தில் 2021-இல் நடித்து அனைவரையும் அசத்தினார்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2021 -ஆம் ஆண்டு டாக்டர் என்ற படத்தில் 2022-இல் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்ததை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்து டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை 2022-ஆம் ஆண்டு பெற்றார்.

தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கும் பிரியங்கா மோகன் 2023-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிசைப் பெற்றார்.

சமூக வலைத்தள பக்கங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரியங்கா மோகன் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்.

உதட்டினை விரித்து ரசிகர்களை உசுப்பேத்தும்..

அந்த வகையில் இவர் தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அப்படியே சொக்கிப் போய்விட்டார்கள். இதற்கு காரணம் உதட்டினை அப்படியே விரித்து இளசுகளின் மனதை இச் கேட்டு உசுப்பேத்தி விட்டார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போய் இருக்கும் ரசிகர்கள் பார்த்தேன் சிரித்தேன் மறைத்தேன் என்ற வார்த்தைகளை தொடர்ந்து கூறி கவிஞர்களாக மாறி அவரை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத வகையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் கிளாமராக இருக்கிறாரா? இல்லையா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவு ஒவ்வொரு ரசிகர்களின் ரசனிக்கு ஏற்றபடி புகைப்படம் உள்ளதாக சொல்லி விட்டார்கள்.

இதனை அடுத்து இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

நான் ரெடி தான் தரவா?

இதைத்தொடர்ந்து உதட்டினை இப்படி எதற்காக விரித்து வைத்திருக்கிறார் நாங்கள் ரெடியாகத்தான் இருக்கிறோம் தரவா என்று கேட்டிருக்கக் கூடிய ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் திணறி வருகிறார் என்று சொல்லலாம்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் இடம் பிடித்திருப்பதோடு குட்டியூடு உதட்டை இப்படி குவிய வைத்து காத்திருப்பது எதற்கு என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதனை அடுத்து சினிமாவில் தற்போது போட்டிகள் அதிகரித்து இருப்பதால் இது போன்று கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்களைப் பெற முயற்சி செய்கிறாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் கண் பட போகிறது உடனடியாக சுற்றி போட்டு விடுங்கள் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து சொல்லி வருவதோடு இவர் புகைப்படத்தை இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version