நானும் எத்தனை நாளைக்கு தான் இழுத்து போத்திகிட்டு நடிக்கிறது..? கிளாமரில் இறங்கிய பிரியங்கா மோகன்..!

1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-தாம் தேதி பிறந்த நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலாக 2019-ம் ஆண்டு வெளி வந்த கன்னட படமான ஒந்த் கதே ஹெல்லா மூலம் திரை உலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவர் நாணியின் கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த பிறகு மாயன் என்ற இரு மொழி திரைப்படத்தின் ஆங்கில படிப்புக்காக அவர் ஒளிப்பதிவு செய்த இருப்பினும் படம் தாமதமானது.

நடிகை பிரியங்கா மோகன்..

எல்லாமே நன்மைக்கே என்ற கூற்றுப்படி 2021 – ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நெல்சன் திலீப் குமார் இயக்கிய சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் முதல் படமே முன்னணி நடிகரோடு என்பதால் இந்த படத்தின் மூலம் நல்ல ரீச் கிடைத்தது.

இதனை அடுத்து சூர்யா நடிப்பில் வெளி வந்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் சுமார் 125 கோடி ரூபாய் அளவு வசூலில் சாதனை புரிந்து 2022 ஆம் ஆண்டு அதிக வசூல் புரிந்த படங்களில் ஒன்றாக மாறியது.

இதனை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து டான் படத்தில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லன் திரைப்படத்திலும் நடித்து அசத்தினார்.

எத்தனை நாளைக்கு தான் இழுத்துப்போத்தி நடிக்க..

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செயல்படக்கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து போய்விட்டார்கள்.

இத்தனை நாள் இழுத்து போர்த்தி திரைப்படங்களில் நடித்து வந்த இவரா? இப்படி கூடுதல் கிராமர் இருக்கக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்ற கேள்வியை வைத்து விட்டது.

இந்த புகைப்படத்தை இணையத்தில் அதிக அளவு பார்த்து அவரது ஒவ்வொரு எக்ஸ்பிரஸின் பற்றியும் விளக்கங்களை தந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

கிளாமரில் கலக்கிய பிரியங்கா..

ஓவர் கிளாமரில் கலக்கி இருக்கும் பிரியங்கா மோகன் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்து விட்டதால் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் எண்ணங்களுக்கு தீனி போடக் கூடிய வகையில் உள்ளதால் இந்த புகைப்படங்களை அவர்கள் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

மேலும் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருவதோடு பிரியங்கா காட்டியிருக்கும் கவர்ச்சி அத்து மீறி இருக்கிறதா? அல்லது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா? என்பது போல பேசி பட்டிமன்றங்கள் நடத்தி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version