“இன்னைக்கு நைட்டு தூக்குன மாதிரி தான்..” – மாராப்பை இறக்கி விட்டு கிக் ஏற்றும் பிரியங்கா மோகன்..!

தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன்-ஐ ( Priyanka Mohan ) தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக்கினார் இயக்குனர் நெல்சன்.

Priyanka Mohan

நடித்த முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்றார் நடிகை பிரியங்கா மோகன். அதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய இமேஜ் இன்னும் உயர்ந்தது.

Priyanka Mohan

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பிரியங்கா மோகன் தற்பொழுது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கி வரும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கும் நடிகர் பிரியங்கா மோகன் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவது வாடிக்கை.

Priyanka Mohan

அவ்வப்போது சினிமா சார்ந்த விழாக்களிலும் கலந்து கொள்ள இவ்வாறு சமீபத்தில் விழா கொண்டாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது தன்னுடைய புடவையை இறக்கி தன்னுடைய முன்னழகு எடுப்பாக எடுப்பாக தெரியும் விதமாக ஒரு செய்கயை செய்திருக்கிறார்.

இந்த செய்கை தான் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் போதுமாக நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

Priyanka Mohan

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அனுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …