பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – முதன் முறையாக நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்..! – ரசிகர்கள் ஷாக்..!

ரசிகர்களால் Pam என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை பிரியங்கா மோகன் சமீபகாலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட தொடங்கியிருக்கிறார்.

தமிழில் வெகு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட முன்னணி நடிகை ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் என்ற இரண்டு திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.

இந்த இரண்டு திரைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இடையில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால், நடிகர் சூர்யா மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்ப்பு மனநிலை காரணமாக இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் கவனமுடன் இருக்கும் பிரியங்கா மோகன் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழில் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன் என்று தெரிகிறது. காரணம் வெப்சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகியுள்ள இவர் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. பொதுவாக வெப் சீரியல் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார்கள்.

காரணம், சென்சார் இல்லை என்பது தான். திரைப்படங்களில் கவர்ச்சி காட்டினாலும் கூட சென்சாரில் கத்திரியை போட்டு விடுகிறார்கள். இதனால் கவர்ச்சியாக நடித்து பயன் இல்லை.

ஆனால் வெப்சீரிஸ்களில் சென்சார் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நடிகைகள் பலரும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கவர்ச்சி காட்டுகிறார்கள். இதனை அறிந்த ரசிகர்கள் சென்சார் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று பிரியங்கா மோகனை பார்த்து புலம்பி வருகிறார்கள். எனினும் கூடிய இந்த வெப்சீரிஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam