ஹோட்டலில் பிரியங்கா மோகன் ஜாலி.. எப்போவும் கிளாமர் மூடுலையே சுத்துறாங்களே..

பிரியங்கா மோகன் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான வந்த ஒந்த கதே ஹெல்லா மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: நோ ப்ரா.. ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.. ரசிகர்கள் ஷாக்..

தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்திருக்கும் பிரியா மோகன் எடுத்த எடுப்பிலேயே தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடியவர்களோடு இணைந்து நடிக்க கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

பிரியங்கா மோகன்..

அந்த வகையில் இவர் 2021-ல் டாக்டர் திரைப்படத்திலும், 2022-ல் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும், அதே ஆண்டு டான் திரைப்படத்திலும் 2023-ல் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர்.

இதில் சூர்யாவோடு இணைந்து நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 175 கோடிக்கு மேல் வசூலை பெற்று தந்தது. அத்தோடு அண்மையில் நடித்த கேப்டன் மில்லன் திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

ஹோட்டலில் ஜாலி மூடில்..

தற்போது தமிழில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருப்பார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ட்ரெண்டிங்கான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து விடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படி உள்ளது என்று கூறலாம்.

அதுமட்டுமல்லாமல் தற்போது பிஸியாக இருக்கக்கூடிய பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகளின் லிஸ்டில் இணைந்து விடுவார் என்று எதிர்பார்க்கக் கூடிய அளவு கைவசம் திரைப்படங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

கிளாமரில் அசந்த ரசிகாஸ்..

டாக்டர் படம் வெளி வருவதற்கு முன்பே இவர் டிக் டாக் என்ற திரைப்படத்தில் நடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பது பேசும் பொருளாக மாறி உள்ளது.

அத்தோடு அதனை தொடர்ந்து வெளி வந்த படங்களில் புடவை சகிதமாக இழுத்துப் போர்த்தி நடித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். இதில் ஒரு ஹோட்டலுக்கு சென்று சாப்பிடக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விட்டார்.

இந்த புகைப்படத்தில் கேஷுவலான டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு இவர் உணவு அருந்துவதை பார்த்து எதை செய்தாலும் கியூட்டாக உள்ளது.

பார்க்கும்போதே மனதை அள்ளும் படி புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட்களை அதிகளவு தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் மனதிற்குள்ளும் மூடு கிளம்பும். அந்த அளவு ஹோட்டலில் பிரியங்கா மோகன் ஜாலியாக படு கிளாமரில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து விட்டார்.

இதையும் படிங்க: ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி.. ஓட்டிகிட்டு உடும்புக்காரி.. நடிகை பிரியா கில் தற்போது எப்படி இருக்கார் பாருங்க..!

அத்தோடு இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருவதோடு ரசிகர்கள் அதிகளவு பார்க்கும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இந்த புகைப்படங்களை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து தான் பெற்ற இன்பம் அனைவரும் தர வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் செயல்படுகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version