வாவ்… என்ன பொண்ணு டா.. கவர்ச்சி உடையில் மனதை திருடிய பிரியங்கா மோகன்..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

டாக்டர் படத்தை தொடர்ந்து டான் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகியாக உருவெடுத்து இருக்கிறார்.

பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு சுண்டி இழுக்கும் கண்ணழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகன் கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன பொண்ணுடா பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று புலம்பி வருகின்றனர்.

மகேஷ் பாபு நடிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோயினாக நடிப்பதன் மூலம் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க செல்கிறார் நடிகை பிரியங்கா மோகன். மட்டுமல்லாமல் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் ஏற்றி வருகிறார்.

இப்படி அழகு பதுமையாக இருக்கும் தன்னுடைய எடுப்பான அழகுகளை மோசம் என்று சொல்லி விடாத அளவுக்கு இருக்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

கடந்த 1994-ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் 2019ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒக்க கதே ஹெல்லா ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

இப்படி இருந்த இவரை தமிழ் சினிமாவிற்கு தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை பிரியாங்கா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …