என்னமா ட்ரெஸ் இது..? – வழு வழு உடையில் மொழுமொழுவென இருக்கும் பிரியங்கா மோகன்..!

பிரபல இளம் நடிகை நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒன்று கதைகளை என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார் நடிகை பிரியங்கா மோகன்.

சினிமாவிற்கு வரும் முன்பு ஆல்பம் பாடல்களிலும் குறும்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை பிரியங்கா மோகன் ஹாலிவுட் நடிகைகளை ஓரம்கட்டும் அளவுக்கு படுகிளாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது சமீபத்தில் தான் ரசிகர்கள் தெரியவந்தது.

அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலும் கூட பார்த்து இருந்தோம். அதன் பிறகு கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன் இந்த திரைப்படம் இவருக்கு தென் இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.

அதன் பிறகு தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் ஆர்வத்துடன் ஈடுபடும் வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பபங்கினியாக நடித்து வந்தாலும் கூட தற்போது கவர்ச்சி ராணியாக இணையப் பக்கங்களை கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது என்னமா டிரஸ் இது ஒரு மார்க்கமா இருக்கு என்று கேட்கும் அளவுக்கு பளபளப்பாக இருக்கும் உடையில் வித்தியாசமான சில புகைப்படங்களை டார்க் மோடில் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Priyanka Mohan, the leading actress on south industry, has been receiving attention from her fans for her extraordinary costume. Her latest costume is not only stylish, but also creative and unique. By wearing this costume, she has definitely caught the eyes of her fans.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam