முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை பிரியங்கா அருள் மோகன் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கர்நாடகாவில் பிறந்த இவர் பயாலஜிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் நானி நடிப்பில் வெளியான நானி’ஸ் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் 2021 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் பத்மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரதர் என்ற திரைப்படத்திலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கும் நடனமாடி இருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உருவாக உள்ள இந்த வெப் சீரிஸில் பல்வேறு முன்னணி நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.

அந்த வெப் சீரிஸில் நடிகை பிரியங்கா மோகன் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இந்த வெப் சீரிஸில் முதன்முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் பிரியங்கா மோகன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திரைப்படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் சினிமாவில் அறிமுகமான புதிதில் படுகிளாமரான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

தற்போதும் அந்த வீடியோக்களை இணைய பக்கங்களில் தேடினால் உங்களால் பார்க்க முடியும். ஆனால் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவான பிறகு குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version