கைய அங்க வச்சி மறச்சி.. சேலையில் சொக்கி இழுக்கும் பிரியங்கா மோகன்!

நடிகையாக அறிமுகமான குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டவர் தான் பிரியங்கா அருள் மோகன் .

இவர் முதன்முதலில் கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் கன்னட திரைப்படங்களில் நடித்து அங்கு ஓரளவுக்கு மார்க்கெட் பிடித்தார்.

நடிகை பிரியங்கா மோகன்:

பிறகு தமிழ் சினிமாவில் இருந்தும் தெலுங்கு சினிமாவில் இருந்தும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க தொடங்கியது .

முதல் முதலில் கன்னடத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் .

அந்த திரைப்படம் அவருக்கு பெரும் பெயரையோ மிகப்பெரிய ஹிட் கொடுக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்தினார் பிரியங்கா அருள் மோகன்.

அங்கு நானி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் கிடைத்தது.

அதை அடுத்து ஸ்ரீகரம் படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அவருக்கு அமைந்தது. இந்த இரண்டு படங்களும் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது .

குறுகிய காலத்திலே பிரபலம்:

அடுத்து தமிழ் சினிமாவிலிருந்து வாய்ப்பு தேடி சென்றது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் பிரியங்கா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலிருந்து வேற லெவல் பெர்பார்மென்ஸ் செய்து ரசிகர்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக இவர் பார்க்கப்பட்டார்.

டாக்டர் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெருமளவில் ரசிகர்களை கவர்ந்தது. அது மட்டுமில்லாமல் படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து பிரியங்கா மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

சூர்யாவுக்கு ஜோடியாக 2022 இல் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்

தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்குமா என அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

இதனிடையே அவருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்து வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்ததை அடுத்து மீண்டும் நடிகர் நானிக்கு ஜோடியாக. இந்த திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

நடித்தது ஒரு சில திரைப்படங்கள்தான் என்றாலும் அது அத்தனையும் அவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்து விட்டதால் குறுகிய காலத்திலே பேமஸ் ஆனார்.

அது மட்டுமில்லாமல் நல்ல அழகான தோற்றத்தாலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதாலும் பிரியங்கா அருள் மோகன் மிக குறுகிய காலத்திலேயே பல கோடி ரசிகர்களை சொந்தம் ஆக்கிக்கொண்டு பிரபலமான நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

கையை வச்சி மறச்சி….

இந்த நிலையில் நாணியுடன் நடித்திருக்கும் Saripodhaa Sanivaaram படத்தின் ப்ரோமோஷன்காக தொடர்ச்சியாக அடுத்தடுத்த நேர்காணல் பேட்டி உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு வருகிறார் பிரியங்கா மோகன் .

இந்நிலையில் தற்போது அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார் .

மிகவும் சிம்பிளான தோற்றத்தில் சேலையில் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

கொஞ்சம் கூட கிளாமர் தெரியாத அளவுக்கு கியூட்டாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் இடுப்பழகை காட்டாமல் அங்க கைய வச்சு மறைச்சு உஷாரா போஸ் கொடுத்துட்டீங்க என கூறியுள்ளனர். இந்த க்யூட்டான போட்டோவுக்கு ரசிகர்கள் எல்லோரும் ஹார்டின் ஸ்மைலி அனுப்பி அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version