உங்களோட இந்த உறுப்பை பார்க்க வேண்டும்.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. நிறைவேற்றிய பிரியாங்கா மோகன்…

Priyanka Mohan : நடிகை பிரியங்கா மோகன் தமிழ் வளர்ந்து வரக்கூடிய ஒரு திரைப்பட நடிகை கடந்த 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பெங்களூருவில் பிறந்த இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார்.

இளம் மற்றும் திறமையான நடிகையான பிரியங்கா மோகன் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்ந்து வருகிறார். இவருடைய இயல்பான நடிப்பு மற்றும் கதாபாத்திர தேர்வு ரசிகர்களை கொடுத்திருக்கிறது.

இவருடைய தந்தை அருள்மோகன் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தாய் சைலஜா ஒரு இல்லத்தரசியாவார் ஒரு டிம்பிள் என்ற சகோதரி ஒருவரும் இருக்கிறார்.

இதையும் படிங்க : கட்டாய கல்யாணம்.. 17 வருஷ காதல்.. ஹனிமூனில் போலீஸ்.. அருண் விஜய் மனைவி ஆர்த்தி யாரு தெரியுமா..?

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பட்டம் பெற்றவர் பிரியங்கா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஃபெமினா சவுத் இந்தியா என்ற போட்டியில் பங்கேற்றார்.

அதன் பிறகு மாடலிங்க் துறையில் நுழைந்த இவர் 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 2021ம் ஆண்டு டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை கற்றவராகவும் அறியப்படுகிறார்.

இவர் சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். டிக்டாக் என்ற படத்தில் கிளாமர் ரோலில் நடித்ததற்கு கடுமையான விமர்சனம் செய்யப்பட்டார். இதனால் இவருடைய காட்சிகளை நீக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

இதையும் படிங்க : கோடிகளில் சொத்து.. இளம் வயசுலேயே பாட்டி.. சரத்குமாரின் தங்கை.. விஜயகுமாரின் முதல் மகள் பற்றிய ரகசியம்..

ஆனால், அவர் நடித்த படுக்கையறை காட்சிகள் அனைத்தும் இணைய பக்கத்தில் வெளியானது கிளாமரான கதாபாத்திரங்களில் தனக்கு விருப்பமில்லை என்று கூறிக் கொண்டிருந்த பிரியங்கா மோகன் படுகையரை காட்சிகள் புகுந்த விளையாடிதை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போனார்கள்.

என்ன இருந்தாலும் மறுபக்கம் நடிப்புத்திறமை, கடினமான உழைப்பு மற்றும் சமூக அக்கரை மூலம் திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது நான் உங்கள் நகங்களை பார்க்க வேண்டும் என்று ஒருவர் ஆவலுடன் கேட்க புகைப்படமாக எடுத்து பதிலளித்து அவருடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் பிரியங்கா மோகன்.

இவருடைய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version