இது ஒன்னு போதும் செல்லும்.. நடிகை பிரியங்கா மோகன் ஹாட் போஸ்..! சரண்டர் ஆன இளசுகள்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை பிரியங்கா மோகன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் .

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார்.

நடிகர் சூர்யா சுற்றியிருந்த அப்போதைய சர்ச்சை காரணமாக இந்த படம் வெளியாவதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது. அதனால் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த்தார் நடிகை பிரியங்கா மோகன். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால், அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப் படத்தில் முக்கியமான  ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றன இந்நிலையில் அவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்களில் பிரியங்கா மோகனா..? இது ஒன்னு போதும் செல்லம்.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …