“சிம்ரன்.. என்ன சிம்ரன் இதெல்லாம்..” – பின்னாடி அப்பட்டமா தெரியுதே.. அலற விடும் பிரியங்கா மோகன்..!

பிரபல நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் படத்தின் ஹீரோயினாகவும் கமிட்டாகி இருந்தார்.

நடிகை பிரியங்கா மோகன் தொடர்ந்து அந்த படம் வெற்றி பெற்றது. எனவே நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படமான டான் திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் ஹீரோயின் ஆக்கப்பட்டார்.

இந்த படமும் 100 கோடி வசூல் என்ற இலக்கை எட்டியது அதன் பிறகு எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா மோகனுக்கு அந்த படம் சரியான வெற்றி படமாக அமையவில்லை.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் பிரியங்கா மோகன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் வேலைக்கு ஆகும் என்பதை தெரிந்து கொண்டார் போல தெரிகிறது.

எனவே மெல்ல மெல்ல தன்னுடைய பாதையை கிளாமர் ரூட்டிற்கு திருப்பி வருகிறார். அதனை குறிக்கும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் எந்த அளவுக்கு கிளாமர் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை முன்னரே இவர் அறிந்து வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

காரணம் சினிமாவில் அறிமுகமாக முன்பே ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பிரியங்கா மோகன். அவற்றில் படுகிளாமரான உடை அணிந்து கொண்டு படுமோசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார். இதனை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம்.

எனவே அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய கவர்ச்சி அவதாரத்தை கண் முன் நிறுத்துவார் நடிகை பிரியங்கா மோகன் என்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

Summary in English : Priyanka Mohan, an Indian actress and model, has been making headlines lately after her latest snaps went viral on various social media platforms. The pictures are from her recent photoshoot with a renowned fashion photographer, and they show her in a variety of poses and looks.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version