AC போட்டும் வேர்க்குதே.. நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்.. கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

தொடர் வெற்றி படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் என்ற லிஸ்ட்டில் இடம் பிடித்தவர் நடிகர் பிரியங்கா அருள் மோகன்.

இவர் முதன்முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் ஹீரோயின் அந்தஸ்தை பெற்றார்.

பிரியங்கா மோகன்:

தெலுங்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படமாக அந்த திரைப்படம்,

பிரியங்கா மோகன் மார்க்கெட்டை உயர்த்தியது. அதன் பிறகு அவருக்கு தமிழ் மொழியில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க துவங்க சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில்,

நடித்து மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார். அறிமுகப்படமே இங்கு மாபெரும் வெற்றி பெற்றதால் பிரியங்கா மோகன் பக்கம் அனைத்து ரசிகர்களின் கவனமும் திசை திரும்பியது.

தொடர்ந்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களின் வாய்ப்பு கிடைக்க சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது போல் வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்ததாக தொடர்ந்து டான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் பிரியங்கா மோகனுக்கு கை கொடுத்தது. தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஹிட் ஹீரோயின் லிஸ்டில் பிரியங்கா:

படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி தொடர்ந்து மிக குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்து சூப்பர் ஹீரோக்களின் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பெற்றார்.

திரைப்படங்களில் மிகவும் ஹோம் ஒலியாக டீசண்டா உடைகளை அணிந்து மிகவும் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த பிரியங்கா மோகன்,

சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து வெளியிடும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்ஸ் வாயடைத்துப் போய்விட்டார்கள்.

இதனிடையே திடீரென அவர் படுக்கையறை காட்சிகள் லிப்லா காட்சிகள் உள்ளிட்டவற்றில் தாராளம் காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிய இவரா அவர் என அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த வகையில் தற்போது எந்த மாதிரியான ரோல் கொடுத்தாலும் பரவாயில்லை…

நான் நடித்துக் கொடுக்கிறேன் என மிகவும் தரை லோக்கலாக இறங்கி கவர்ச்சி ரோல்களில் நடிக்க ஆரம்பித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

நீச்சல் உடையில் பிரியங்கா மோகன்:

அந்த வகையில் தற்போது, புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை பிரியங்கா மோகன் முதன்முறையாக நீச்சல் உடைகள் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் AC போட்டும் வேர்க்குதே நீச்சல் உடையில் பிரியங்கா மோகன் திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய பிரியங்கா மோகனா இது..?

என்று வாயை பிளந்து வருகின்றனர். ஆனால், இதே பிரியங்கா மோகன் தன்னுடைய ஆரம்ப காலத்தில் படுமோசமான படுக்கையறை காட்சிகள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version