மாடர்ன் ரதியே உன்னை நான் பிக்கப் பண்ணிடவா..? என்று கேட்கக்கூடிய அளவு நேச்சுரல் பியூட்டியாக ஜொலித்திருக்கும் பிரியங்கா மோகன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் இன்று இருக்கும் 2K கிட்ஸ் விரும்பும் நடிகைகளின் வரிசையில் ஒருவராக இவரும் திகழ்கிறார். திரை உலகுக்கு வந்த புதிதில் இவர் நடிகர் நாணி நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தான் முதல் முதலாக ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து பல்வேறு ஆல்பங்களில் பாடல்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் மற்றும் டான் படங்களில் அடுத்தடுத்து இவரோடு இணைந்து நடித்திருக்கிறார்.
இரண்டு படங்களும் மாசாக வெற்றியடைந்ததை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் புகழை பெற்ற இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை அடுத்து சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சமூக வலைதள பக்கங்களில் இவர் வெளியிடக் கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள். அந்த வகையில் பல வண்ண வண்ண போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மனதில் ஏக்கத்தை தூண்டிவிடுவார்.
அது மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் தற்போது நடிக்க இருக்கிறார். முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்கவுள்ளார் என்றும் கூறபடுகிறது. இது கடும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் கூட அந்த அளவு எடுப்பன கவர்ச்சியை காட்டாத இவர் வெப் சீரியலுக்காக எந்த அளவுக்கு கவர்ச்சியை காட்ட இறங்கி இருக்கிறாரா? எல்லாம் காலம் செய்த கோலம் என்று ரசிகர்கள் பேசி வருவது அனைவருக்கும் தெரிந்து விட்டது.