பின்னழகை நச்சென தூக்கி காட்டி.. இளசுகளை ஈர்க்கும் பிரியங்கா மோகன்..! – ஹாட் போட்டோஸ்..!

தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியங்கா மோகன் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் கிரீஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்து கதை ஹெல்லா என்ற கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதையடுத்து தெலுங்கில் வெளியான நானி கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகே தமிழிலும் அறிமுகமானார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

அதன்பிறகு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் இப்படி அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

தொடர்ந்து இவருக்கு கிடைக்கும் பட வாய்ப்புகள் அனைத்தும் முன்னணி கதாநாயகர்களுடன் இருக்கிறது அடுத்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த கூடிய அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து படவாய்ப்புகள் முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் சக நடிகைகள் போல தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியீடு புகைப்படங்கள் இணையதளத்தை அதிர வைத்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …