“பிதுங்கும் தொப்பை..” – வெறும் ப்ரா.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் “வெயில்” பிரியங்கா நாயர் படு கிளாமர் போஸ்..!

தமிழில் வெளியான வெயில் என்ற திரைப்படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பிரியங்கா நாயர். மலையாளத்திலிருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு வந்து முன்னணி கதாநாயகிகளாக உறுவாகிறார்கள்.

அந்த வகையில் கேரளாவில் இருந்து இறக்குமதியான ஒரு தான் நடிகை பிரியங்கா நாயர். கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா நாயர்.

இந்த படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றது. இந்த பாடலின் வீடியோ காட்சியும் ரசிகர்களை மிகவும் பிடித்தமான ஒன்று.

அந்த அளவுக்கு நடிகர் பசுபதி உடன் நெருக்கம் காட்டி நடித்து இருப்பார் நடிகை பிரியங்கா நாயர். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர் இந்தப் பாடலில் பசுபதியுடன் ரொமான்ஸ் செய்து நடிப்பதற்கு முதலில் நான் தயங்கினேன்.

எனக்கு விருப்பம் இல்லாமல் தான் அந்த பாடலில் நடித்தேன். ஆனால், அந்தப் பாடலின் ஒட்டுமொத்த வீடியோவையும் கோர்வையாக பார்க்கும் பொழுது மிகவும் பிடித்திருந்தது.

இந்த பாடல் இந்த அளவுக்கு வரும் இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி இருக்கிறார். மட்டுமில்லாமல் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து இருக்கும் இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார்.

தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர் சீரியலிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட இவர் ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்பை பிதுங்கும் அளவிற்கு டைட்டான பாவாடை கட்டிக்கொண்டு தோன்றியிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …