தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. நெகுநெகு தொடையை காட்டி மிரள வைத்த பிரியங்கா நல்காரி..!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆவார்.

ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில்தான் முயற்சி செய்து வந்தார் பிரியங்கா நல்காரி. இவருக்கு முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து தெலுங்கில்தான் நடித்து வந்தார் பிரியங்கா நல்காரி.

தெலுங்கில் பிரபலம்:

ஆனால் ஜெமினி டிவியில் நடித்த பொழுது இவருக்கு சன் டிவியில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஏனெனில் சன் நெட்வொர்க்கின் தெலுங்கு சேனல்தான் ஜெமினி டிவியும், அதனால் அதனை பயன்படுத்தி அதன் மூலமாக சன் டிவியில் அறிமுகமானார் பிரியங்கா நல்காரி.

அந்த வகையில் அவருக்கு ரோஜா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. ரோஜா சீரியல் வேற மாதிரியான வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு பட்டிதொட்டி எங்கும் ரோஜா சீரியல் மூலமாக பிரபலமடைந்தார் நடிகை பிரியங்கா நல்காரி.

ரோஜா சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து ஜீ தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின. 2023 ஆம் ஆண்டு சீதாராமன் என்கிற சீரியலில் நடித்தார் தொடர்ந்து நல தமயந்தி என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார். பிரியங்கா நல்காரி இதற்கு நடுவே தமிழ் திரைப்படங்களிலும் இவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது.

திரைப்பட வாய்ப்பு:

தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, ஹைப்பர், நானே ராஜு நானே மந்திரி மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். காஞ்சனா 3 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் இவர் நடித்த திரைப்படங்கள் வரவேற்பை பெறாத திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன.

ஒன்றிரண்டு திரைப்படங்கள் மட்டுமே ஓரளவு வரவேற்பை பெற்றுக் கொடுத்து இருக்கின்றன. நிறைய டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் பிரியங்கா நல்காரி. தற்சமயம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக பிரியங்கா நல்காரி இருந்து வருகிறார்.

தொடர்ந்து மீண்டும் சன் டிவியில் இவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன. தொடையை தொட்டா வழுக்கிட்டு போகும் போல என இதற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version