சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது ரோஜா சீரியல். பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா நல்காரி.
தெலுங்கு நடிகையான இவர் தமிழில் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சிவசூரியன் என்பவருக்கும் பிரியங்கா நல்காரி இடையேயான வேதியியல் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகின்றது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா நல்காரி சீரியலில் தோன்றுவதற்கு அப்படியே ஆப்போசிட்.. அப்படியே எதிர்மறையாக கவர்ச்சியான உடைகளில் தோன்றுகிறார்.
குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்து வரும் இவர் தற்போது தன்னுடைய தொடை அழகை பிரதானமாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பதை விரும்புகிறார். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் இப்பொழுது விடுமுறையில் இருக்கிறேன் எனக்கு விடுமுறை தேவைப்படுகிறது. ஒரு பிரேக் தேவைப்படுகிறது. கேமரா மேக்கப் இதெல்லாம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நான் சில நாட்கள் வாழ வேண்டும் நிச்சயம் எனக்கு இந்த ப்ரேக் தேவை என்று கூறி இருக்கிறார்.
மேலும் தனக்கு பிடித்த ஊர்களுக்கு சென்று சுற்றுலா சென்று வரும் இவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது குட்டியான உடையில் தன்னுடைய தொடைகளை பளிச்சென்று தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.