இது தொடையா..? இல்ல, பெசஞ்சி வச்ச பரோட்டா மாவா..? சூடேற்றும் ரோஜா பிரியங்கா நல்காரி..!

சன் டிவி என்றாலே சீரியல்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வரிசையில் ஏற்கனவே ஒருபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் நடித்த நடிகை பிரியங்கா நல்காரி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை.

இந்த சீரியலில் இவர் கொஞ்சும் தமிழில் அர்ஜுன் சார்.. அர்ஜுன் சார்.. என்று அழைத்து தன் கணவர் மீது காட்டிய பாசத்தை பார்த்து இப்படி ஒரு மனைவி தனக்கு அமையாதா? என்று தமிழக இளைஞர்கள் அனைவரும் இவர் மீது காதல் கொண்டதோடு இவரை ஃபாலோ செய்யவும் ஆரம்பித்தார்கள்.

நடிகை ரோஜா பிரியங்கா நல்காரி..

அப்படி ரோஜா சீரியலில் பிரியங்கா நல்காரி தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி பெரிய அளவு ரசிகர் பட்டாளத்தை தனக்கு என்று உருவாக்கிக் கொண்ட இவர் மிகச்சிறந்த சீரியல் நடிகையாக திகழ்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்க கூடிய இவர் சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.

இவர் சென்ற வருடம் தான் மலேசியாவில் இருக்கும் 10 மலை முருகன் கோவிலில் தனது பெற்றோர்கள் இல்லாமல் தான் காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இந்நிலையில் இது பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்க தனது பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தான் ராகுலை திருமணம் செய்து கொண்டதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் ராகுலின் பெற்றோர்களுக்கு தங்களது திருமணத்தால் மகிழ்ச்சி அடையவில்லை என்று குண்டையும் போட்டார்.

தமிழ் திரைப்படத்தைப் பொறுத்த வரை தீயாய் வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டர் ரோலை செய்த இவர் 2016-இல் ஹைப்பர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும் காஞ்சனா 3 படத்தில் ஒரு சிறு கேரக்ட,ர் ரோலை செய்திருப்பார்.

இது தொடையா இல்ல பிசைஞ்சு வச்ச பரோட்டாவா..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் அருவிக்கு அருகே நின்று கொண்டு தனது மேனி அழகை அழகாக வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள்.

கொட்டுகின்ற அருவி தருகின்ற குளிர்ச்சியை விட இவரது மேனி அழகைப் பார்ததும் சூடேறிய உடல் குளிர்ந்து விட்டதாக சொல்லி இருக்கக் கூடிய ரசிகைகள் என்ன விலை கொடுத்தாவது இவரை விலைக்கு வாங்க முடியுமா? என்று கேட்டிருக்கிறார்கள்.

மேலும் இவரது புகைப்படத்தில் தொடை அழகு மெருகேரி தெரிவதால் இது தொடையா? இல்ல பிசைஞ்சு வச்ச பரோட்டா மாவா அப்படி வெள்ளை நிறத்தில் வெளியே என்று தெரிகிறதே என்று சொல்லி இருக்கிறார்கள்.

சூடேற்றும் புகைப்படங்கள்..

இதனை அடுத்து தங்களது எண்ணங்களை சூடேற்றி விடக் கூடிய இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் தந்து இருப்பதோடு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத புகைப்படங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்களை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மார்டன் உடையில் அசத்தும் ரோஜா நாயகியின் தரிசனத்தை பற்றியே பேசுவீர்கள்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போல ஒவ்வொரு புகைப்படத்திலும் மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி இருக்கின்ற இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகிறது.

அத்தோடு ரசிகர்களின் இதயத்தில் சில்மிஷங்களை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து சூடேறி விட்டதாக சொல்லி இருக்கும் இளசுகள் ரோஜா நாயகியை கவிஞர்களாய் மாறி வர்ணித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version