உண்மையான பெண்கள் இதை பண்ணுவாங்க.. முதலிரவு அறையில் அந்த கோலத்தில் பிரியங்கா நல்காரி..

சினிமா நடிகைகளை போலவே, இன்னும் சில ஆண்டுகளில் சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது போல, சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சில வெகு அழகாக இருக்கின்றனர்.

சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு

சில நேரங்களில் சீரியல் நடிகைகள், திரைப்பட நடிகைகளை விடவும் அழகாக இருப்பதால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வெகு எளிதாக கிடைத்து விடுகிறது.

அந்த வகையில், வாணி போஜன் சீரியலில் நடித்துதான் பின் நடிகையாக மாறினார்.

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டு இருக்கும் நடிகை நயன்தாரா, முதலில் கேரளாவில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர்.

அவரை மானசிகாரே என்ற மலையாள படத்தில் நடிக்க வைத்த அந்த மலையாள பட டைரக்டர்தான் நயன்தாரா என பெயரையே மாற்றினார்.

அதனால் டிவி சீரியலில் நடிக்கும் சில நடிகைகள், சினிமாவில் நடிக்கும் அளவுக்கு நிறைய அழகும், நடிப்பாற்றலும் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

பிரியங்கா நல்காரி

அந்த வகையில் பிரியங்கா நல்காரியும் சில படங்களில் நடித்தவர்தான். இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

அழகு, திறமை இருந்தும் வாய்ப்பு இல்லை என்றால், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் நடிகைகள், கடைசியில் சீரியல் நாயகிகளாக மாறிவிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: கட் பனியனில் காட்ட கூடாததை காட்டும் சீரியல் குத்து விளக்கு காவ்யா அறிவுமணி.. குவியும் லைக்குகள்..

ரோஜா சீரியல்

தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தமிழில் ரோஜா சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா நல்காரி, மாடலிங் துறையில் இருந்து பின் சீரியலில் நடிக்க வந்தவர். ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை நீண்ட காலமாக காதலித்த நிலையில், அவர்களது திருமணம் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில், கடந்த ஆண்டில் நடந்தது.

இந்த திருமணத்தில் பிரியங்கா நல்காரி பெற்றோர் சந்தோஷப்பட்டதாகவும். ராகுல் வர்மா பெற்றோர் மகிழ்ச்சியடையவில்லை என்றும் ஒரு பதிவை போட்டிருந்தார் பிரியங்கா நல்காரி.

தெலுங்கு படங்களில்…

சீரியலில் நடிக்க வரும் முன்பே தெலுங்கு படங்களில் பிரியங்கா நல்காரி நடித்திருக்கிறார். 2010ல் அவரது நடிப்பில் வெளிவந்த முதல் தெலுங்கு படம் அந்தரி பந்துவாயா.

அடுத்து 2015்ம் ஆண்டில் ரவிதேஜா நடித்த கிக் 2 என்ற படத்திலும் நடித்திருந்தார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3ல், தமிழில் அவர் நடித்திருந்தார்.

தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், சீதா ராமன், நள தமயந்தி ஆகிய சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரியங்கா நல்காரி அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அவரது கிளாமரான புகைப்படங்கள் செம வைரலாகின்றன.

வலிமையான பெண்

ஒரு உண்மையான வலிமையான பெண் போரை ஏற்றுக்கொண்டு அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறாள் என்று கேப்ஷன் வைத்து, முதலிரவு அறையில் தலை நிறைய மல்லிகை பூ… தழைய தழைய பட்டு புடவை கட்டிக்கொண்டு.. கும்மென போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா நல்காரியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படியுங்கள்: 54 வயசில் 29 வயசு இரும்பு நடிகரை முந்தானையில் வளைச்சி போட்ட வெயிட் நடிகை..

உண்மையான பெண்கள் போரை எதிர்கொள்வது போல, முதலிரவை ஹேண்டில் பண்ணுவாங்க என்று, முதலிரவு அறையில் மணப்பெண் கோலத்தில் பிரியங்கா நல்காரி சொல்லி, ரசிகர்களை மூடு கிளப்பி விட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள்தான் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version