ரோஜா என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை பிரியங்கா நல்காரி.
ரோஜா என்ற சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா சீரியலில் புடவை சகிதமாக தோன்றினாலும் இணையத்தில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளாமர் குதிரையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி குத்தவைத்து இருந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டைக் கிளப்பிய இவர் தற்பொழுது குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகு பளிச்சென்று தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மாடல் அழகியான இவர் விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்றார். தொடர்ந்து சினிமாவில் இவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் போகவே சீரியல் பக்கம் கரை ஒதுங்கிய இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தமிழக சீரியல் ரசிகர்கள் தான்.
இருந்தாலும் சினிமாவில் நடிக்கும் ஆசை அம்மணியை விட்டு இன்னும் பிரியவில்லை என்றே தோன்றுகிறது இவர் வெளியிடும் புகை படங்களை பார்க்கும்போது.
அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் கிடைத்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக குடும்ப பாங்காக நடிக்கும் பிரியங்காவா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.