குடி போதையில் மப்பும் மந்தாரமுமாக “ரோஜா” சீரியல் பிரியங்கா நல்காரி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி மதுபான பார் போன்ற செட்டப்பில் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் அமர்ந்து கொண்டு மது சுவைக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் அந்த மது குவளையை ரோஜா ஸ்டிக்கர் கொண்டு மறைத்திருக்கிறார் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரோஜாவை வைத்து மறைத்து விட்டால் நீங்கள் பீர் குடிக்கிறீர்கள் என்று தெரியாமல் போய்விடுமா..? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமீபத்தில் இவர் நடித்த ரோஜா சீரியல் முடிவடைந்தது.

கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஓடிய இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோயினாகவும் துணை நடிகையாகவும் நடித்து வந்த இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் கரை ஒதுங்கிய இவர் ரோஜா சீரியலில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நடித்து வந்தார். இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது.

இவருக்கான தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணைய வட்டத்திலும் தனக்கான ரசிகர் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார் அம்மணி.

தற்பொழுது ஜீ தமிழில் உருவாகி வரும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த சீரியல் குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மறுபக்கம் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது மதுபான பார் ஒன்றில் பீர் குடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்க வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English :

Actress Priyanka Nalkari has been making headlines lately after her recent snaps with her friends at a bar went viral on social media. The pictures have sent shockwaves across the internet as fans were taken aback by the star’s casual attitude and carefree lifestyle. The photos have sparked debates among fans and critics alike, who are discussing the implications of such behavior from a public figure. It has also highlighted the importance of responsible online behavior, especially in today’s digital age.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam