சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..!

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை பிரியங்கா நகரி சமீபகாலமாக தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்து பிரபலமாகி வருகிறார். ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரோஜா சீரியல் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்த சீரியலின் ஆரம்பத்திலிருந்தே கதாநாயகியாக நடித்து வருகிறார். நல்ல டிஆர்பி ரேட்டிங் உடன் இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

மட்டும் இல்லாமல் விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடு கூட இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

மறுபக்கம் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரியங்க நல்காரி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில்கூட வாட்டர் தீம் பார்க் ஒன்றிற்கு சென்றிருந்த அவர் அங்கே நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.

இந்நிலையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மேலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …