இது தொடையா..? இல்ல, கூழாங்கல் சிலையா..? – குட்டியான கவுன்.. தரையில் கேமரா.. சூடேற்றும் “ரோஜா” சீரியல் நடிகை..!

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் ரோஜா. இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போதைய டிஆர்பியில் முன்னணி நிற்கக்கூடிய ஒரு சீரியல் என்றால் அது ரோஜா எனக் கூறலாம். இந்நிலையில் இந்த சீரியல் நடிகை சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு எனவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் எப்பொழுது எனக்கு திருமணம் நடைபெறும் என்று ஒரு பில்டரில் விளையாடினார்.

ஆனால் அந்த பில்டர் உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறியது இது இணையத்தில் மிகப்பெரிய வைரலாகி ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. இப்படி தன்னை இணையத்தில் ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் என்னுடைய தொடை அழகை பிரதான கிளாமர் அப்பீலாக நம்புகிறார் என்று தெரியவருகிறது.

காரணம் தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் பளிச்சென்று தெரியும்படி இருக்கும் கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார் நடிகை பிரியங்கா. உச்சகட்டமாக எதுவும் அணியாமல் வாட்டர் தீம் பார்க் ஒன்றில் வைத்து தன்னுடைய பளபளக்கும் தொடை அழகை ரசிகர்களுக்கு காட்டி சூட்டை கிளப்பினார் அம்மணி.

மட்டுமில்லாமல் உடலோடு ஒட்டிய இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையின் வாகு எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில் தற்போது லெகின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு லோ ஆங்களில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூட்டை கிளப்பியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து உருகி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …