குட்டியூண்டு ட்ரவுசர்.. ஆண் நண்பரை தொடை நடுவில் அமர வைத்து பிரியங்கா நல்காரி ஹாட் போஸ்..!

பார்ப்பதற்கு பாலிவுட் சீரியல் நடிகை போன்று பவ்யமான அழகோடு வசீகரத் தோற்றத்தோடு சீரியல்களில் அறிமுகமானவர் தான் பிரியங்கா நல்காரி .

இவர் சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியதை தொடங்கி அதன் மூலம் சீரியல் வாய்ப்பு கிடைக்க மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி:

குறிப்பாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வந்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடரின் மூலமாக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து தமிழக இல்லத்தரசிகளின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் ராகுல் வர்மா என்ற தொழில் அதிபரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் மிகவும் எளிமையான முறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர்களை எதிர்த்து பிரியங்கா நல்காரி திருமணம் செய்து கொண்டதை பலரும் விமர்சித்து தள்ளியிருந்தனர்.

பெற்றோர்களை எதிர்த்து திருமணம்:

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரியங்கா நல்காரி, என்னுடைய பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள் .

ராகுலின் பெற்றோர்கள் தான் இந்த திருமணத்தில் மகிழ்ச்சி அடையவில்லை என கூறு இருந்தார். தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி சீதாராமன் தொடரில் ஜீ தமிழில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார்.

அதை அடுத்து நள தமயந்தி சீரியலிலும் இவர் தமயந்தி கேரக்டரில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

சீரியல் மற்றும் திரைப்படங்கள்:

இதற்கு முன்னதாக திரைப்படங்கள் என எடுத்துக் கொண்டால் தீயா வேலை செய்யணும் குமாரு, ஹைபர், காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ” அந்தரி பந்துவாயா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

மேலும் ரவி தேஜா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த கிக் 2 என்ற திரைப்படத்திலும் இவர் அங்கீகரிக்கப்படாத ஒரு கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளிலும் சீரியல் நடிகையாகவும் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியங்கா நல்காரிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடமே இருக்கிறது.

தொடைக்கு நடுவில் ஆண் நண்பர்:

குறிப்பாக இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

கொழுக் மொழுக் லுக்கில் பப்ளியான கன்னங்களுடன் இருக்கும் பிரியங்கா நல்காரி எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ்கள் தாறுமாறாக குவிந்து விடும் .

அந்த வகையில் தற்போது. தன்னுடைய ஆண் நண்பரை தொடையின் நடுவில் அமர வைத்து பிரியங்கா நல்காரி ஹாட்டான அழகிய போஸ் கொடுத்திருக்கிறார் .

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த ஆண் நண்பர்கள் வேறு யாருமில்லை அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி தான்.

இப்புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குட்டி ஷாட்ஸ் ஒன்று அணிந்து கொண்டு தொடை கவர்ச்சியை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்து இருக்கும் அந்த போட்டோவை ஜூம் செய்து ஏக்கத்தப்பாக ரசித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version