தனுஷிற்கும் சுசித்ராவுக்கும் இந்த பழக்கம்.. மேடையிலேயே போட்டு உடைத்த தயாரிப்பாளர்..!

அண்மை காலமாக இணைய பக்கங்களை ஆக்கிரமித்து இருக்கக்கூடிய பாடகி சுசித்ரா கூறி வரும் விசயங்கள் பல புயலை கிளப்ப கூடிய வகையில் உள்ளது.

அந்த வகையில் தற்போது பல முன்னணி சினிமா பிரபலங்களை பற்றி தினுசு தினசாக தினம் தினம் குண்டை தூக்கி போடக்கூடிய வகையில் பல்வேறு வகையான செய்திகளை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்திருக்கிறார் பாடகி சுசித்ரா.

தனுஷுக்கும் சுசித்ராவுக்கும் அந்தப் பழக்கம்..

அந்த வகையில் இவர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தனது twitter பக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, திரிஷா, விஷால் என பல பிரபலங்களது முகத்திரையை கிழிக்கக்கூடிய வகையில் உள்ள அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை தந்தார்.

திரைத் துறையில் மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த விஷயத்தை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான கருத்துக்களை தயாரிப்பாளர் கே ராஜன் பதிவு செய்திருக்கிறார்.

அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜன் youtube சேனல் பேட்டியில் பேசும் போது தனுஷ் குறித்து பல செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்ற வேளையில் சுஜித்ராவும் இப்படி சொல்லி இருப்பதால் அந்த மாதிரியான விஷயத்தில் தனுஷ் வீக் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

மேலும் ஐஸ்வர்யா ஒரு கெட்ட அம்மா அவரோடு தனுசை ஒப்பிடும் போது இவர் சிறந்த அப்பா. ஒரு அம்மாவாக தன்னை மட்டுமே ப்ரமோஷன் செய்தார் ஐஸ்வர்யா. அந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்ந்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இருவரும் டேட்டிங் செய்யும் நபர்களோடு வெளிப்படையாக ஹோட்டலுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தில் விஜய், அஜித், கமல், ஷாருக்கான் என அனைவர் குறித்தும் பேசி இருக்கிறார்.

உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..

மேலும் தயாரிப்பாளர் கே ராஜன் பேசிம் போது பாடகி சுசித்ராவை இந்த பேட்டிக்கு முன் யாருக்காவது தெரியுமா? ஆனால் இன்றைக்கு சுசித்ரா என்றால் யார் என்று எளிதாக தெரிகிறது. எப்படியாவது பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பிரபலங்கள் குறித்து அப்படி பேசி இருக்கிறார்.

இந்நிலையில் அந்தப் பிரபலங்களோடு இணைந்து சுசித்ரா பழகி இருக்கிறார். அதனால் தான் அவர்களைப் பற்றி நன்றாக தெரிகிறது. அதுவும் குறிப்பாக தனுசுடன் ஸ்பெஷலாக பழகியிருக்கிறார்.

இந்நிலையில் அவரின் வாழ்க்கைக்கு வேட்டு வைக்க இது தான் காரணம் என்று கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் தனுஷ் அந்த விஷயத்தில் வீக்காக தான் இருப்பார்.

மேலும் கமலஹாசன் போதை விருந்து கொடுத்ததாகவும் அதில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டதாகவும் சொல்லி இருக்கும் சுசித்ரா இந்த விருந்தில் கலந்து கொண்டதாக தானே அர்த்தம் என்ற விஷயத்தை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் திரைத்துறையில் ஒரு படம் வெற்றி பெற்றாலோ, ஆடியோ ரிலீஸ் ஆனாலோ பார்ட்டி கொடுப்பது வழக்கம் தான் ஆனால் அந்தப் பார்ட்டில் மது விருந்து கட்டாயம் இருக்கும். அந்த அம்மா சொல்வது போல போதைப் பொருள் எல்லாம் இருக்காது.

எனவே பாடகி சுசித்ரா சொல்லக்கூடிய விஷயங்கள் அனைத்தும் அவர் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இது போல மீடியாக்களுக்கு வாய்க்கு வந்த படி பேசி வருவதாகவும் இதன் மூலம் அவர் பிரபலம் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை உண்மை என்று நம்பினால் சினிமாவை மக்கள் மிகவும் கேவலமாக நினைத்து விடுவார்கள். எனவே உண்மை நிலையை நாம் அறிந்து கொள்வது அவசியம் என தயாரிப்பாளர் கே ராஜன் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version