பசங்க படத்தில் நடித்த சோபிக்கண்ணு-வா இது..? – நம்பவே முடியலையே..! – வைரல் போட்டோஸ்..!

சோபிக்கண்ணு : சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை நேகா டமோட்டியா கடந்த 1985 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னுடைய படிப்பை முடித்தார்.

அதன் பிறகு பெங்களூருவில் இருக்கக்கூடிய இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் என்ற கல்லூரியில் தன்னுடைய மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தார்.

பள்ளி கல்லூரியில் படிக்கும் பொழுது இருந்து தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சரோஜா விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு பசங்க திரைப்படத்தில் சோபிக்கண்ணு சொக்கலிங்கம் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தால் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை மட்டுமில்லாமல் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மெட்ரோ பார்க் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு திரைப்படங்களில் இவர் நடிப்பதை பார்க்க முடியவில்லை. நடிகையாக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அம்மணி.

அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Vega Tamotia, the actress known for her role in the movie Pasanga, has been trending on social media lately due to her latest pictures that have been going viral. The pictures show her in a glamorous avatar, wearing beautiful outfits and minimul makeup.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam