பூஜிதா தேவராஜ் ஒரு சிறந்த இளம் நடிகை மட்டுமல்லாமல் மாடல் மற்றும் வீடியோ ஜாக்கியாக திகழ்கிறார். தொலைக்காட்சி துறையில் தனது பணியால் நன்கு அறியப்பட்ட தொகுப்பாளர் இவர் தற்போது சன் டிவியில் ஆன்கராக இருந்து வருகிறார்.
இவர் டிஸ்னி பிளஸ், ஹாட் ஸ்டாரில் வெளியான நவம்பர் வலைத்தொடரின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த தொடரில் நடிகை தமன்னா லீடு ரோல் நடித்திருந்தார் மற்றும் பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இதன் பிறகு இவருக்கு பல முன்னணி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து இயக்கிய நவரச வலைத்தொடரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு தான் இவர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் புதிதாக தனது புகைப்படங்களை அடிக்கடி வலைதள பக்கத்தில் பதிவேற்றுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் இவரது புகைப்படத்தில் மிக ட்ரெடிஷனலான பச்சை நிற பாவாடை தாவணியில் மிக நேர்த்தியோடு காட்சி அளிக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் புதுசா இந்த கிராமத்து பைங்கிளி எப்படி நகர்ந்து நகரத்துக்கு வந்தார் என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.மேலும் அனைவரது பார்வையும் அதில் படும்படியாக இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை அனைவரும் தற்போது பார்க்க இந்த புகைப்படமானது மிகவும் ட்ரெண்டிங்கான புகைப்படங்களின் வரிசையில் வந்து விட்டது.
இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வரும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட் போடுவதோடு எத்தனை விலை கொடுத்தாலும் அது புடவைக்கும், பாவாடை தாவணிக்கும் ஈடாகாது என்று பேசிக்கொள்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் என்ன அழகு… எத்தனை அழகு கோடி மலர்கள் கொட்டிய அழகு என்று அந்த பாவாடை தாவணிகள் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பாட்டு பாடல் பாடி ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள். இந்த அடைமழையிலும் அதிக சூட்டை கிளப்பக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் வாயடைத்து போய் விட்டார்கள்.