25 வருஷம் கழித்து முதல் மனைவியை வீட்டுக்கு கூட்டி வந்த சரத்குமார்.. ராதிகா என்ன செய்தார் தெரியுமா..?

தமிழ் திரை உலகில் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து அதன் பிறகு ஹீரோவாக சூரியன் படத்தில் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்திய சரத்குமாரை ரசிகர்கள் அனைவரும் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.

இதை அடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு படமும் இவருக்கு மாஸ் வெற்றியை தந்ததை அடுத்து சினிமாவில் பிஸியான இதனை அடுத்து அரசியலிலும் களம் இறங்கி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.

நடிகர் சரத்குமார்..

நடிகர் சரத்குமாரின் நடிப்பில் வெளி வந்த அத்தனை படங்களும் மிகச் சிறப்பாக இருந்ததின் காரணத்தால் தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தார்.

இதனை அடுத்து இவர் சாயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த இவர் ராதிகாவின் மீது கொண்டிருந்த காதலை அடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்து ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: இவள அக்கான்னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு.. கொந்தளித்த வனிதா ” தங்கை ” ப்ரீத்தா விஜயகுமார்..!

இவரின் முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண்களில் ஒருவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் சரத்குமாரின் குடும்பத்தார் முழுவதுமே கலந்து கொண்டு நிச்சயதார்த்த நிகழ்வினை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

25 வருடம் கழித்து முதல் மனைவியோடு சரத் ..

அத்தோடு இந்த நிகழ்வில் இவரது மூத்த மனைவி சாயா கலந்து கொண்டு இருக்கிறார். இவர்கள் அனைவருமே இணைந்து எடுத்திருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளி வந்தது.

இதனை அடுத்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் தன்னுடைய வீட்டில் நடந்த ஒரு சிறு விழாவுக்காக தன்னுடைய முதல் மனைவியை சரத்குமார் மறக்காமல் அழைத்திருக்கிறார்.

மேலும் நடிகர் சரத்குமார் இத்தனை நாட்களாக தன்னை அழைக்காத முன்னாள் கணவர் தற்போது அழைத்திருப்பதை மறுக்காமல் ஏற்று அவரது முதல் மனைவி சாயாவும் அந்த நிகழ்வுக்கு சென்று இருக்கிறார்.

ராதிகாவின் ரியாக்ஷன்..

இந்த சூழ்நிலையில் தனது கணவரின் முதல் மனைவியை பார்த்த ராதிகாவின் ரியாக்ஷன் எப்படி இருந்தது தெரியுமா? நடிகை ராதிகா அவரிடம் ஒரு சகோதரியைப் போல பழகி வரவேற்று உபசரித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இதில் நடிகை ராதிகாவின் சிறப்பான மன மேன்மை வெளிப்பட்டு உள்ளது எவ்வளவு பக்குவமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள கண்மணி லீஷா எக்ளேர்ஸ்..

மேலும் ஒரு பக்குவப்பட்ட பெண்ணாக தன்னுடைய கணவரின் முதல் மனைவியை ஒரு சகோதரி போல் பாவித்து வரவேற்று உபசரித்து இருக்கக்கூடிய நிகழ்வானது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி பல்வேறு விமர்சன கருத்துக்களை பெற்று வருகிறது.

அத்தோடு சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாவும் மனப்பக்குவத்தோடு ராதிகாவோடு இணைந்து அந்த நிகழ்வினை கொண்டாடியது இருவரது பெருந்தன்மையை காட்டுவதாக கூறி இருக்கிறார்கள்.

மேலும் எந்த ஒரு காழ்புணர்வை இருவரும் வெளிப்படுத்தாமல் இந்த நிகழ்வினை சிறப்பாக நடக்க உதவி செய்திருப்பதை பார்க்கும் போது பலரும் ஆச்சிரிய படுவதோடு லட்சத்தில் ஒருவருக்கு தான் இது போன்ற மனநிலை இருக்கும் என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version