அம்மாடியோவ்.. என்னமா இது..? – ட்ரவுசர் ஜிப்பை கழட்டி.. காட்ட கூடாததை காட்டும் ராய் லட்சுமி..!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை ராய் லட்சுமி ( Raai Laxmi ). நடிக்க வந்த போது, இந்த பெயரில் இருந்தவர், பின் ராய் லட்சுமி என, தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

லட்சுமிராய் கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்,தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் இருந்தவர்.ப்ரூ காபி, சரவணா ஸ்டோர், பேர் அண்ட் லவ்லி என முக்கிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர், தாம் தூம் என்ற படத்தில், ஆர்த்தி கேரக்டரில் அறிமுகமானார். தொடர்ந்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், காஞ்சனா, அரண்மனை 2, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2,முத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

உயரமான நடிகை என்பதால், இவருடன் ஜோடியாக நடிக்க உயரமான ஹீரோக்களே தேவைப்பட்டனர். அந்த வகையில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜீவன், சுந்தர் சி போன்றவர்களுக்கு இவர் பொருத்தமானவராக இருந்தார்.

ஒரு காலகட்டத்தி்ல், இவர் இந்திய அணி கிரி்ககெட் வீரர் தோனியை காதலிக்கிறார் என்ற தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

Raai Laxmi

தமிழ் சினிமாவை பொருத்த வரை, கவர்ச்சி நடிகைகளை, கதாநாயகிகளாக நடிக்க வைப்பது, டிரெண்டிங் ஆக மாறி விட்டது. அந்த வகையில், பல படங்களில், கிளாமர் ரோல்களில் நடித்தவர்தான் ராய் லட்சுமி. ஆனால், இவர் நன்றாக நடனமாடுவார். ஆனால், இவருடன் ஜோடியாக ஆடும் உயரமான நடிகர்களான சுந்தர் சி, ஜீவன் போன்றவர்கள்தான் நடனமாட சிரமப்படுவர்.

Raai Laxmi

லட்சுமி ராய் என்ற பெயரில் அறிமுகமான இவர், ஒரு காலகட்டத்தில் நியூமராலஜி காரணமோ, அல்லது வேறு ஏதும் காரணங்களோ, தன்னுடைய பெயரை, ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனால், பெயர் மாற்றம் செய்தபிறகு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை மலையாளத்தில், அதிக படங்களில் இவர் நடித்திருக்க வாய்ப்புள்ளது.

Raai Laxmi

தமிழ் சினிமாவில், மேக்கப் போடாமலேயே நல்ல கலராக இருக்கும் சில நடிகைகளில் இவரும் ஒருவர். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில், காமிக்ஸ் கதை புத்தகத்தில் வரும் கவ்பாய் கதையில், ராய் லட்சுமி மிக சிறப்பாக நடித்திருப்பார்.

Raai Laxmi

அந்த உடையலங்காரம் அவருக்கு பிரமாதமாக பொருந்தியிருக்கும், கிழக்கு கட்டை என அழைக்கப்படும் வில்லன் நாசரின் கைப்பாவையாக இருப்பார். எனினும், அவர் படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் மீது காதல் கொள்வார். பின், புதையலை தேடி செல்லும் கூட்டத்தில், அவரும் கலந்துகொண்டு, புதையலை தேடும் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Raai Laxmi

தமிழ் சினிமா, சில வேளைகளில் நல்ல கதாநாயகிகளை ஒரு காரணமும் இல்லாமல் ஒதுக்கி விடுகிறது. அவர்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்து விடுகிறது. அந்த வகையில், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல், தமிழ் சினிமாவில் அதிகம் முகம் காட்ட முடியாத நடிகைகளில் இவரும் ஒருவர்.

Raai Laxmi

ஆனால், இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சி, நடிப்பு, நடனம் என சிறப்பான தன் பங்களிப்பை லட்சுமி ராய் தந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ராய் லட்சுமி, அவ்வப்போது தனது குளிர்ச்சியான கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், சொக்கித்தான் போகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *