“தொட்டா வழுகிட்டு போயிடும் போல இருக்கே..” – பாறை இடுக்கில் தொடையை காட்டி பதற வைத்த ராய் லட்சுமி..!

நடிகை ராய் லட்சுமி திரைப் படங்களில் நடிக்கிறாரோ.. இல்லையோ.. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த கடைசி படம் எது என்று கேட்டால் தமிழில் நீயா2 என்றுதான் கூற வேண்டும். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி எந்த படங்களிலும் நடிக்கவில்லை பட வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை. சமீபத்தில் லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். மேலும், கேங்க்ஸ்டர் 2 என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் சற்று பூசினார் போல இருந்தார்., ஆனால் சமீப காலமாக உடல் எடையை குறைத்த காட்சியளிக்கிறார். இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். இந்தி படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று யாரோ கட்டிவிட்ட வதந்திதான் நடிகை ராய் லட்சுமி தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஆகி விட்டார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

எது எப்படியோ தொடர்ந்து உன்னுடைய சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ராய் லட்சுமி தற்போது பாறை இடுக்கில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக காட்டி நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது.

சிகப்பு நிற உடையில் தன்னுடைய வெள்ளை நிற பால் கோவா போன்ற தொடை அழகை பளிச்சென காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து உள்ள ராய் லட்சுமி இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …