நடிகை ராய் லட்சுமி டைட்டான உடைகளை அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி என இந்தியாவின் பல மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார் நடிகை ராய் லட்சுமி.
கர்நாடகாவில் பிறந்த நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களால் கவரப்பட்டது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை ராய் லக்ஷ்மி தன்னுடைய இணைய பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
இடையில், ஹிந்தியை முதன்மையாக கொண்டு வெளியான ஜூலி 2 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ராய் லக்ஷ்மி. பட வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் அட்ஜெஸ்ட்மெண்டுகள் குறித்து பேசிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது. தமிழிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழிலும் இந்த படம் செல்ஃப் எடுக்காமல் நின்று போனது.
இத்தனைக்கும் இந்த படத்தில் இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடித்து அதிர வைத்திருந்தார் ராய் லக்ஷ்மி என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், தற்போது டைட்டான உடை அணிந்து கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
Summary in English : Actress Rai Lakshmi is trending on the internet with her yoga photos that have gone viral! Fans are loving her dedication to fitness and health, and they can’t get enough of the beautiful pictures she has shared. Rai Lakshmi sure knows how to stay in shape and it’s no wonder why her photos are a hit!