இந்த ஆரஞ்சு பழத்தை உரிச்சு சாப்பிடனும்…! – முழுசா காட்டி மூச்சு முட்ட விட்ட ராய் லட்சுமி..!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

என்றாலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இவரால் பெற முடியவில்லை என்றாலும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை ராய் லட்சுமி.

சினிமாவில் தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள கிளாமர் ரூட்டை தேர்ந்தெடுத்தார். ஹிந்தியில் வெளியான ஜூலி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராய் லட்சுமி அந்த திரைப்படத்தில் முதன்முறையாக ஆடையின்றி நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

இந்த படத்தில் பட வாய்ப்புக்காக நடிகைகள் எந்த அளவுக்கு இறங்கி வருகிறார்கள் எப்படியெல்லாம் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து அழகாக காட்டியிருப்பார்கள்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வி படமாக அமைந்தது.

ஆனாலும் கூட தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வந்த நடிகை ராய் லட்சுமி அதன் பிறகும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்பொழுது தன்னுடைய வெள்ளை நிறத்தில் இருக்கும் பளிங்கு போன்ற உடம்பு பளிச்சன தெரிய ஆரஞ்சு வரைந்து கொண்டு அதனை கிழித்து விட்டு தன்னுடைய முழு தொடையழகும் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய சுவற்றில் சாய்ந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை கிறுகிறுக்க வைத்து வருகின்றது.

எத்தனை நாள் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர் தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடை அழகை பளிச்சன காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam