“Zoom பண்ணவே வேண்டாம்… சும்மாவே பெருசா தெரியுது..!” – மூச்சு முட்டும் கவர்ச்சியில் ராய் லட்சுமி..!

20 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் விஜயகாந்த்க்கு ஜோடியாக நடித்திருக்கும் ராய் லட்சுமி ( Raai Laxmi ) பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. பெங்களூருவை சேர்ந்த இவர் தமிழ் படங்களில் அதிக அளவு நடிப்பதோடு மட்டுமல்லாமல் கன்னட, தெலுங்கு படத்திலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ் திரையுலகில் இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்களாக இருப்பது தாம் தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட படங்கள் தான். இந்த படங்களில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

Raai Laxmi

தனது திறமையின் மூலம் பாலிவுட் திரைப்பக்கம் சென்று கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு படங்களில் நடித்துப் பார்த்தார். அங்கு அவரது கவர்ச்சி நடிப்பு எடுபடவில்லை எனவே மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

இதனை அடுத்து இவர் சவுகார்பேட்டை, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் பேயாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். எனினும் இவர் எதிர்பார்த்த படங்கள் மீண்டும் இவருக்கு தமிழில் கிடைக்கவில்லை.

Raai Laxmi

இதனை அடுத்து உடல் எடை கூடியிருந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து விட்டு ஸ்லிம்மாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது இவர் அணிந்து இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் எடுப்பான தொடை அழகும் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இதனை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Raai Laxmi

மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஏக்கத்தின் எல்லைக்கு சென்று விட்டார்கள் என்று கூறும்படி தான் புகைப்படத்தின் தரம் உள்ளது.

மேலும்அடிக்கடி எந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் தற்போது இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

Raai Laxmi

ரசிகர்களின் மனதுக்கு ஏற்றபடி அமைந்திருக்கும் இந்த புகைப்படம் அவர்களுக்கு ஒரு புல் மீல்ஸ் ஆக அமைந்துவிட்டது என்று கூறலாம்.

Raai Laxmi

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்கள் என்னவென்று எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …