தன்னுடைய பின்னழகை அந்த பொருளுடன் ஒப்பிட்டு.. இளசுகளை ஏங்க வைக்கும் ராய் லட்சுமி..!

கர்நாடக மாநிலம் பெல்காமைத் சேர்ந்த நடிகை ராய் லட்சுமி தமிழ், மலையாள படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். இவர் திரைப்படங்களை நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு மாடல் அழகியாக திகழ்ந்தவர்.

அந்த வகையில் இவர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்களில் மாடலாக நடித்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை ராய் லக்ஷ்மி..

தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை ராய் லட்சுமி கற்க கசடற என்ற படத்தில் அஞ்சலி கேரக்டரை பக்காவாக செய்தார். இந்த திரைப்படம் 2004-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இதனை அடுத்து குண்டக்க மண்டக்க என்ற தமிழ் படத்தில் நடித்த இவர் அழகிய ஆபத்து என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் 2006-இல் ஆண்டு தர்மபுரி படத்தில் நடித்த இவர் 2007-இல் நெஞ்சை தொடு படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு வெள்ளித்திரை படத்தில் நடித்த இவர் ரகசிய சினேகிதனே என்ற படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து தாம் தூம் படத்தில் நடித்த இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்ததோடு இவரை கனவு கன்னியாகவே நினைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த படத்தில் ஆர்த்தியாக நடித்த இவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த தமிழ் துணை நடிகைக்கான பிலிம் பேர் விருது இவருக்கு கிடைத்தது.

மேலும் 2009-ஆம் ஆண்டு வாமனன், நான் அவன் இல்லை, இரண்டு போன்ற படங்களில் நடித்த இவர் 2010-இல் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

பின்னழகை அந்த பொருளோடு ஒப்பிட்டு..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது ரசிகர்களை சுற்றலில் விடக்கூடிய அளவு உள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள்.

இதற்குக் காரணம் தன்னுடைய பின் அழகை தான் பெற்றிருக்கும் கோப்பைகளோடு ஒப்பிட்டு நின்றபடி காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளதால் இந்தப் புகைப்படத்தில் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இளசுகளை ஏங்க விட்ட ராய் லட்சுமி..

இளசுகளை ஏங்க விட்டிருக்கும் இந்த புகைப்படத்தில் நடிகை லட்சுமியின் நல்ல அழகும் வசீகரத் தோற்றமும் பின்னழகும் எடுப்பாக பின்னிப் பெடல் எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் தன்னுடைய பின்னழகை தான் வென்றுள்ள கோப்பைகளுடன் ஒப்பிட்டு திரும்பி நின்றபடி நச் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ராய் லட்சுமி. இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது பின்னழகை எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அத்துடன் கிட்டத்தட்ட 35 வயதை நெருங்கி இருக்கக்கூடிய ராய் லட்சுமிக்கு தற்போது திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு கிடைக்காததால் தான் இது போன்ற படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் சுற்றலில் விடுகிறாரா? என்று கேட்க வைத்து விட்டார்.

இந்நிலையில் பின்னழகை காட்டியிருக்கும் எந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையதள வாசிகளை கட்டி இழுத்து இருப்பதாக காது படப் பேசி வரும் இளசுகள் இந்த அழகிற்கு எதையும் ஈடாக கொடுக்கலாம் என்று சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version