“இது தொடையா..? இல்ல, பட்டர் கேக்கா..?..” – குட்டை பாவடையில் நடிகை ராஷி கண்ணா ஹாட் போஸ்..!

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ராஷி கண்ணா.

முன்னணி நடிகையாகும் போட்டியில் வேகமாக பயணித்து வரும் இவர் தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம்.

தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை ராசி கண்ணா சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு தென் இந்திய சினிமாவில் நடிகைகளை மோசமாக காட்டுகிறார்கள் என்று பேட்டி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

இதனால் இணைய பக்கங்களில் இவரை ரசிகர்கள் விளாச தொடங்கினார்கள். இணைய பக்கங்களில் நீங்கள் காட்டாத மோசத்தையா சினிமாவில் இயக்குனர்களும் நடிகர்களும் காட்டி விட்டார்கள்.

இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!

எதற்காக இப்படி நீங்கள் நேசிக்கும் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு துறையின் மீது இப்படி களங்கம் கற்பிக்கிறீர்கள் என்று அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கினார்கள்.

இப்படியான விமர்சனங்களுக்கு பயந்து போன நடிகை சமூகவளைதள பக்கங்களை தற்காலிகமாக நீக்கி வைத்திருந்தார். தற்பொழுது, மீண்டும் பழைய வேகத்துடன் பயணிக்க தொடங்கி இருக்கிறார்.

இவர் பேசிய பேச்சின் தார்ப்பரிகம் என்ன..? நான் என்ன தவறாக பேசினேன்..? என்பதை உணர்ந்துவிட்டார் என்று வெளியிடக்கூடிய பதிவுகளை பார்க்கும்போது அறிய முடிகிறது.

தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவருடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam