திரை உலகுக்கு தற்போது இறக்குமதியாகி இருக்கக்கூடிய ஹீரோயினிகள் எல்லாம் புதுசு புதுசா போட்டோவை போட்டு ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தி இருக்கின்ற வகையில் தற்போது அவர்களை எல்லாம் ஓரம் கட்ட கூடிய வகையில் மாடர்ன் உடையை அணிந்து சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை சிறகடித்து பறக்க வைத்திருக்கிறார் ராஷி கண்ணா.
நீண்ட நெடு நாட்களாகவே தெலுங்கு பக்கம் இவரை பக்குவமாக வைத்திருந்த காரணத்தால் தமிழில் பக்கம் தலை காட்டாமல் இருந்த இவருக்கு தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
மேலும் எந்த படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்க இவருக்கு ஒரு குட்டி ரோல் கிடைத்திருந்த போதும் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
இதனை அடுத்து இவரின் நடிப்பு திறனை பார்த்து ஜெயம் ரவியுடன் சேர்ந்து அடங்க மறு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு சங்கத்தமிழன் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து தமிழக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.
இதனை எடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. தற்சமயம் தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் அற்புதமாக நடித்து தனது நடிப்பு திறனை நிரூபித்தார்.
அது போலவே அரண்மனை மூன்று விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் இவரது அற்புத நடிப்பு வெளிப்பட்டது. மேலும் இவர் சைத்தான்கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபகாலமாக தனது கவர்ச்சி மிக புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் மாடர்ன் கோட் சூட் அணிந்து முன் அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை திணற வைத்துவிட்டார். மேலும் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் எந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்கு தந்து இருப்பதோடு முன்னழகில் இருக்கும் குழி கூட அப்படியே அழகாக தெரிகிறது என்பதை கமெண்ட் செய்திருக்கிறார்கள்.