நடுக்காட்டில் ஐந்து பேருடன் நடிகை ராஷி கண்ணா மஜா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்க கூடிய ராஷி கண்ணா ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஹிந்தி திரைப்படமான மெட்ராஸ் கப்பேயில் துணை நடிகையாக அறிமுகமான இவர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட்  என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

 தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வரிசையில் அயோக்கியா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை மூன்று, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

 மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் படத்தில் இவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

 சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை வெளியிடக்கூடிய இவர் தற்போது காட்டுக்குள் இருப்பது போன்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த போட்டோ ஒவ்வொன்றிலும் இவர் அழகு கூடுதலாக தெரிவது போல் உள்ளது. இதன் காரணம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.மேலும் கடும் குளிராக இருக்கக்கூடிய பகுதியில் ஸ்வட்டர் போன்ற கதகதப்பான ஆடையை அணிந்து கொண்டு லைட்டான சிரிப்பில் ரசிகர்களை கிறு கிறுக்க வைத்து விட்டார்.

 இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவரின் குளிருக்கு ஸ்வட்டராக மாறி இருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற கற்பனை கேள்விகளை முன்வைத்து பேசி இருக்கிறார்கள்.

 மேலும் கையால் கியூட்டாக ஹார்ட்டை போட்டுக் காட்டி இருக்கும் இவரிடம் என்னென்ன பேச வேண்டும் என்பதை நினைத்து நினைத்து அவர்கள் ஏங்கி வருகிறார்கள்.

மேலும் அவர்களின் மனதில் ஆழமாக பதிந்து இருக்கக்கூடிய இந்த ஒவ்வொரு போட்டோவும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதாகவும் அது மட்டும் அல்லாமல் இணையத்தில் அதிகமாக பார்க்கப்பட கூடிய போட்டோக்களின் வரிசையில் இது இடம் பிடித்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam