“பழுத்த ஆரஞ்சு பழம்.. அப்படியே ஊற்றி சாப்பிடலாம் போல இருக்கே..” – கதற விடும் ராஷி கண்ணா..!

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை ராசி கண்ணா தமிழில் இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

பளிச்சென இருக்கும் தனது அழகை புதுசாக காட்டி ரசிகர்களின் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை ராசி கண்ணா. நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அடங்கமறு திரைப்படத்தில் அவரது ஜோடியாக நடித்திருந்தார்.

நல்ல உயரம் அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராசி கண்ணா. நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் மற்றும் அயோக்கியா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

முதல் பாதியில் மட்டும் சில நிமிட காட்சிகளில் தான் தோன்றுவார் நடிகை ராசி கண்ணா என்றாலும்கூட படத்திற்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் மிகவும் தேவையான கதாபாத்திரம் என்ற வகையில் இந்த திரைப்படமும் ராசி கண்ணாவுக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மட்டுமில்லாமல் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொடுத்தது என்று கூறலாம். இப்படி படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராசி கண்ணா.

அந்த வகையில், தற்போது ஆரஞ்சு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பழுத்த ஆரஞ்சு பழம்.. அப்படியே ஊற்றி சாப்பிடலாம் போல இருக்கே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …